" "" "

பேஸ்புக் நண்பனிடம் உண்மைகளை பகிர்ந்துகொண்ட இளம் பெண்…! கடத்தப் பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட கொடூரம். பெண்களே உஷார்…!

பேஸ்புக் எத்தனை நல்ல விடயங்களை செய்கிறதோ அதை விட பல மடங்கு தீயவற்றையும் செய்கிறது . பேஸ்புக்கில் பெண்கள் ஆண்களை நம்புவது தான் முக்கிய காரணம் .


400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பெண் ஒருவர் நண்பரை நம்பியதால் வந்த விளைவு எங்கு சென்று முடிந்துள்ளது பாருங்கள். இலங்கையில் நீர் கொழும்பு என்னும் இடத்தைச் சேர்ந்த 18 வயது கூட பூர்தியாக பெண்ணை திருமணம் என கூறி கடத்திச் சென்றுள்ளனர் . பின் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்டுள்ளார் .

அது மட்டுமின்றி கடத்தப் பட்ட பெண்ணின் தந்தையான கோடீஸ்வர வர்த்தகரிடம் கோடி ரூபாய் கப்பமும் கேட்டுள்ளனர் ..! வர்த்தகரின் முறைப்பாட்டின் பெயரில் செயலில் இறங்கிய பொலீஸார் கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப் பட்டவர் 25 வயதான விளையாட்டு ஆலோசகர் என்பது குறிப்பிட தக்கது..! பெண்களே உங்களை பற்றிய உண்மைகளை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் முடிவு இது தான்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்