தமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரித்தானியாவின் பிரதமர்..! வைரலாகும் வீடியோ… இதோ..!!

அண்மைகாலமாக புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் ஆட்சி மாறிய பின் இலங்கை தமிழர்கள் விடயத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் இலங்கையின் மீது விழுந்துள்ள நிலையில் பிரித்தானியா சற்று அதிகமாகவே கண்காணிக்க தொடங்கிவிட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியவில் இடம்பெற்ற தேர்தலில் கன்ஸர்வேட்டிங் கட்சி வெற்றி பெற்றது. அதனால் இந்த கட்சியின் தலைவர் பொரிஸ் ஜான்சன்( Boris Johnson) மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப் பட்டார். அதன் பின் மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் தனக்கும் தங்கள் நாட்டிற்கும் ஆதரவு வழங்கி வரும் தமிழ் மக்களுக்கு நன்றி கூறினார்.

இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான விடயங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டும் என்றும் இனி இது போன்ற விடயங்கள் ஏற்படாமல் மக்களை இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்த பிரதமர் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் இந்த மீடியா சந்திப்பில் பேச் ஆரம்பிக்கும் போது வணக்கம் என தமிழில் கூறியும்..முடிக்கும் போது நன்றி என தமிழில் கூறியும் முடித்தது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவர் மதிக்கும் விதத்தை காட்டியுள்ளதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது..! இதோ வீடியோ..!!