Browsing Category

இந்தியச் செய்தி

இந்தியாவின் சாதி, மதம் கடந்த புரட்சிப் பெண் – ஸ்நேகா…!

இந்தியா என்றாலே கண்முன்னே வருவது ஒன்று மதம், இன்னொன்று சாதி... மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் அங்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு குறைவே இல்லை. இந் நிலையில் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு மதம், சாதி இரண்டும் அற்றவர் என்ற சான்றிதழைப் பெற்று…

இராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் இந்தியா…!

இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயணித்த வாகனத் தொடரணியின் பஸ் வண்டியினை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 45 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இச் சம்பவத்தால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன் பல்வேறு நாடுகளும்…

காஸ்மீரில் நடந்த மோசமான வெடிகுண்டுத் தாக்குதல் – பலி எண்ணிக்கை 44 ஆனது…!

காஷ்மீர் மாநிலத்தில் பிடுமுறையில் சென்று பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்த துணை ராணுவ வீரர்கள் படையணியின் மீது நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் ஒரு பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்த இராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பல வீரர்கள்…

இந்தியாவைக் கலக்கப்போகும் அடுத்த திருமணம் – அம்பானி மகன் ஆகாஷ் திருமணம்… திருமணப் பத்திரிகை…

இந்தியாவில் அண்மையில் உலகையே திரும்பிக் பார்க்க வைத்த ஓர் திருமணம் நடைபெற்றது. அது முகேஸ் அம்பானியின் மகள் திருமணம். பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரரான இந்திய கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் என்பதை நிரூபித்திருந்தது அந்தத் திருமணம். அதன்…

டெல்லியில் மீண்டும் ஓர் தீ விபத்து…!

டெல்லியில் அடிக்கடி தீ விபத்துக்கள் இடம் பெற்று வரும் நிலையில் இன்று காலையும் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள நரைனா பகுதியில் உள்ள ஒரு பேப்பர் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 23 தீயணைக்கும் படை வாகனங்கள்…

இன்றைய காதலர் தினத்திற்கு இந்தியாவிலிருந்து இரண்டரைக் கோடி ரோஜா மலர்கள்….!

காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிப்பதற்காக ரோஜா மலர்கள் காதலர்களால் பயன்படுத்தப்படுவது வழமையாகும். மேலை நாடுகளில் இந்த ரோஜா மலருக்கு பயங்கர கிராக்கி இருக்கின்றது. இதற்கமைய இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்ட இரண்டரைக் கோடி ரோஜா…

காரில் ஆண் நண்பருடன் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் இந்தியாவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் பயப்படுவதாகத் தெரியவில்லை. பஞ்சப் மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில்…

தமிழக அரசியல்வாதி வைகோ சொன்ன அதிர்ச்சி சொல்…!

தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோ திருச்சியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் சிறப்புரையாற்றியுள்ளார். இதன்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வைகோ, தான் இன்னும் சிலகாலம் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்று நாத் தழுதழுக்கக் கூறியுள்ளார்.…

கேரளா பக்கம் விஜய்க்கு வந்த மவுசு..சர்ச்சையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ பேச்சு….!

கேரளாவில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜார்ஜ் இடம் நேயர் ஒருவர் “ மலையாள நடிகர்களை விடவும் கேரளாவில் விஜய்க்கு கூடுதலான ரசிகர்கள் இருப்பது வருத்தமாக இருக்கின்றது என்று தெரிவித்த போது அது தொடர்பாக…

ராமேஸ்வரம் முகாமிலிருந்து சட்ட விரோதமாக வெளியேறிய இலங்கை அகதிகள்…

இலங்கைக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வைத்திருந்த  அகதிகள் ஜந்து பேர் சட்ட விரோதமான முறையில்  இராமேஸ்வரம் முகாமிலிருந்து தப்பி இலங்கை வர முயற்சி செய்தபோது தமிழக சுங்கப்பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் செய்தி…
error: Alert: Content is protected !!