அனைத்துச் செய்திகளையும் படிக்க >>

Click Here to Listen 24×7 Tamil 3D Radio

Category: இந்தியச் செய்தி

கொலை முயற்சி வழக்கு தள்ளுபடி, அக்டோபர் – 5 வரை நீதிமன்றக் காவலில் கருணாஸ் – நீதிபதி உத்தரவு

காவல்துறை மற்றும் முதலமைச்சர் ஆகியோரை அச்சுறுத்திய மற்றும் அவமதித்த பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது ஆறு பிரிவுகளில்…

September 23, 2018 6:31 am

காஸ்மீர் பொலிசார் மூவர் கொலைக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி வேண்டும் – இந்திய இராணுவத் தளபதி.

காஸ்மீரில் கடந்த வாரம் 3 பொரிசார் தீவிரவாதிகளால் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் பேட்டி ஒன்றினை வழங்கியுள்ளார். அதிலே…

September 23, 2018 6:05 am

சர்ச்சைப் பேச்சால் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைதானார்

அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த வாடானைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான கருணாஸ் இன்று…

September 23, 2018 2:40 am

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகள் பட்டியலில் – இந்தியா தொடர்ந்தும் 3 ஆவது இடத்தில்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள் குறித்த ஆய்வு ஒன்று அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் இவ் வருடமும் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு முந்தைய…

September 22, 2018 5:40 am

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பாரிதியாருக்கு நெஞ்சுவலி

இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பேராயராக பதவி வகித்த பிராங்கோ முல்லக்கல் கன்னியாஸ்திரி ஒருவரைத் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது.…

September 22, 2018 3:34 am

வெளியாகி 24 மணி நேரத்தினுள் ரத்தாகிய பேச்சுவார்த்தை உடன்பாடு – இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் எதிரெதிராக.!

வரும் வாரங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அங்கு ஓர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை ஏற்படுத்திக்…

September 21, 2018 5:14 pm

மாருதிராவ் பிரனாயை கொலை செய்யத் தூண்டியது இதுவா – அப்போ குற்றம் யார் மேல்? (வீடியோ இணைப்பு)

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஓர் கொலையும் அது சமூக வலைத்தளங்களூடாக உலக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த அதிர்வலைகளும் சாதாரணமாக மறந்துவிடக் கூடியதல்ல. இன்னும் அது அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே…

September 21, 2018 4:51 pm

இந்தியாவை மீண்டும்  அமைதிப் பேச்சுக்கு அழைக்கும் பாகிஸ்தான்.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த 2015 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு புதிதாகப் பதவியேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள்…

September 20, 2018 2:59 pm

மகள்களின் வாழ்க்கையோடு விளையாடும் தந்தைகள் – கைதராபாத்தில் தொடரும் சோகம்.

அண்மையில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அன்புடன் பேசுவதுபோல் பேசி தான் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொன்ன தந்தை அங்கு வைத்து மருமகனையும்…

September 20, 2018 10:18 am

முக்குலத்தோர் சமுதாயம் மேல கையை வைப்பவன் காலை உடைங்க – கருணாஸ் ஆவேசம்

முக்குலத்தோர் புலிப்படை என்று தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சாதியைப் பிரநிதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் தலைவராக செயற்படும் நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருவானைத் தொகுதியில்…

September 19, 2018 7:15 am