Browsing Category

இந்தியச் செய்தி

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பாரிதியாருக்கு நெஞ்சுவலி

இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பேராயராக பதவி வகித்த பிராங்கோ முல்லக்கல் கன்னியாஸ்திரி ஒருவரைத் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது. 2014 -2016 காலப்பகுதியில்…

வெளியாகி 24 மணி நேரத்தினுள் ரத்தாகிய பேச்சுவார்த்தை உடன்பாடு – இந்தியா – பாகிஸ்தான் மீண்டும்…

வரும் வாரங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அங்கு ஓர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.…

மாருதிராவ் பிரனாயை கொலை செய்யத் தூண்டியது இதுவா – அப்போ குற்றம் யார் மேல்? (வீடியோ இணைப்பு)

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஓர் கொலையும் அது சமூக வலைத்தளங்களூடாக உலக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த அதிர்வலைகளும் சாதாரணமாக மறந்துவிடக் கூடியதல்ல. இன்னும் அது அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்ற நிலையில், மாருதிராவ் பக்கத்தை…

இந்தியாவை மீண்டும்  அமைதிப் பேச்சுக்கு அழைக்கும் பாகிஸ்தான்.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த 2015 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு புதிதாகப் பதவியேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றை மோடி…

மகள்களின் வாழ்க்கையோடு விளையாடும் தந்தைகள் – கைதராபாத்தில் தொடரும் சோகம்.

அண்மையில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அன்புடன் பேசுவதுபோல் பேசி தான் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொன்ன தந்தை அங்கு வைத்து மருமகனையும் மகளையும் கொடூரமாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.…

முக்குலத்தோர் சமுதாயம் மேல கையை வைப்பவன் காலை உடைங்க – கருணாஸ் ஆவேசம்

முக்குலத்தோர் புலிப்படை என்று தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சாதியைப் பிரநிதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் தலைவராக செயற்படும் நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருவானைத் தொகுதியில் வென்று சட்ட மன்ற…

இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் எனும் வீதத்தில் இறப்பு நிகழ்கிறதாம் – இந்த அதிர்ச்சி எங்கு…

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் இறப்புக் கணக்கீடு தொடர்பான குழு வெளியிட்டுள்ள அறிக்கை ; இந்திய நாட்டிலே சராசரியாக இரண்டு நிமிடத்திற்கு மூன்று குழந்தைகள் என்ற வீதத்தில் இறப்பு நிகழ்வதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறான…

10ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த மேல் வகுப்பு மாணவர்கள் – சிறுமியின் கர்ப்பத்தைக்…

இந்தியாவின் உத்தரகண்டத்தில் பள்ளி ஒன்றிலே விடுதியில் தங்கிக் கற்றுவரும் பத்தாம் வகுப்பு மாணவியை மேல்வகுப்பு மாணவர்கள் நால்வர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந் நிலையில் கர்ப்பமடைந்த அச் சிறுமியை கர்ப்பத்தைக் கலைக்குமாறு வற்புறுத்தி…

பெரியார் சிலைக்கு காலணி வீச்சு.!– பா.ஜ.க உறுப்பினர் கைது.

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை அண்ணா நகர் சிம்சன் சந்தியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முக்கியஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேளையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் தனது பாதணிகளைக் கழற்றி வீசியதோடு…

பரீட்சைக்குத் தடையாய் வந்த தாலி – கழற்றி கணவர்மாரிடம் கொடுத்து விட்டு பரீட்சை எழுதிய மனைவிகள்

இந்தியாவின் தெலுங்கானாவில் அம் மாநிலத்தின் கிராம வருவாய் அதிகாரிகளுக்கான பரீட்சை நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. 700 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்திருந்த போட்டியாளர் எண்ணிக்கை 10 இலட்சம். 2 ஆயிரம் நிலையங்களில் இதற்கான பரீட்சை…
error: Alert: Content is protected !!