fbpx
Browsing Category

இந்தியச் செய்தி

சென்னை சூப்பர் கிங் – கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் உச்சபட்ச அன்பின் வெளிப்பாடு

இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஆதரவே அதிகம் எனலாம். அந்த வகையில் அதிக ரிசிகர் பட்டாளத்தைக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் மிகையில்லை. இவ்வாறான அணிமேல், தான் கொண்ட அன்பை அணியின் ரசிகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ள…

போதை செய்த வேலை, பாம்பைப் பிடித்து உண்டவருக்கு நேர்ந்த சோகம்

நிறைந்த போதையில் இருந்த ஒருவர் பாதையில் சென்று கொண்டிருந்த சிறிய விசப் பாம்பு ஒன்றைப் பிடித்து சாப்பிட்டுள்ளார். சற்று நேரத்தில் அவர் மயங்கிச் சரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் வைத்திய…

நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நடக்காத திருமணம் – இரண்டாவது முறையும் மணமகன் ஏமாற்றம்

இந்தியாவின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் தொகுதியின் எம்.எல்.ஏ யான ஈஸ்வரனுக்கு இன்று திருமணம் என ஏற்பாடாகியிருந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இத்திருமணம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மணப்பெண்…

பிள்ளைகளைக் கொல்லும் தாய்மார் – திணறும் தமிழகம் – திடுக்கிட வைக்கும் உண்மைகள்

தினமும் சில கொலைகள் என்ற நிலைக்கு இந்தியா மாறியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. அதுவும் பெற்ற பிள்ளைகளைத் தாய்மாரே கொலை செய்கின்ற கொடூரம் தற்போது அங்கு அதிகரித்துச் செல்வதனைக் காண முடிகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினமும் தாய் ஒருவர்…

மனைவியின் தலையோடு காவல் நிலையம் வந்த கணவன் – (வீடியோ இணைப்பு)

நேற்று முன்தினம் கர்னாடகாவில் ஒரு  கொலையாளி தான் கொலை செய்த தன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.கர்னாடகாவின் தரிக்கேர் தலுகா சிவானி பகுதியைச் சேர்ந்த சதிஸ் எனும் 35 வயது நபர் றூபா…

தெலுங்கானாவில் பஸ் விபத்தில் 52 பேர் பலி – சோகத்தில் மிதக்கும் ஊர் – நெஞ்சை உருக்கும்…

தெலுங்கானாவின் கொண்டாகட்டு பகுதியில் 80ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 52 பேர் அவ்விடத்திலேயே பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…

மோடியைச் சந்தித்த இலங்கைப் பராளுமன்றக் குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய  தலைமையிலான பாராளுமன்றக் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய நாடாளுமன்றின் அழைப்பின் பிரகாரம் அங்கு சென்ற இலங்கைக் குழுவே இவ்வாறு பிரதமருடன் உரையாடியுள்ளது. சுமார் 45…

துடிதுடிக்க மனைவியின் தலையை அறுத்தெடுத்துக் கொண்டு பொலீசில் சரணடைந்த கணவன் -வெளிவந்த திடுக்கிடும்…

நேற்றைய தினம் கர்னாடகாவில் ஒரு கோரக் கொலையாளி தான் கொலைசெய்த தன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்னாடகாவின் தரிக்கேர் தலுகா சிவானி பகுதியைச் சேர்ந்த சதிஸ் எனும் 35 வயது நபர் றூபா…

தமிழகத்தில் பொலிசாரை மிரட்டி வந்த புல்லட் நாகராஜன் கைதுசெய்யப்பட்டார்

தேனி மாவட்டம் ஜெயமங்களத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். புல்லட்டில் சென்று பல்வேறு குற்றச் செயல்களிலும் இவர் ஈடுபட்டு வந்ததால் இவர் புல்லட் நாகராஜன் என அழைக்கப்பட்டார். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலையின் பின்னணியில்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்ட ஏழு பேரினதும் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளது. இத் தீர்மானம் தற்போது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…
error: Alert: Content is protected !!