fbpx
Browsing Category

இலங்கைச் செய்தி

காய்ச்சல் என மருத்துவமனைக்கு தன் 15 வயது மகளை அழைத்துச் சென்ற தாய்க்குக் காத்திருந்த…

தனது மகளுக்குக் காய்ச்சல் என்று தெரிவித்து பதுளை வைத்தியசாலைக்கு பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரை அவரது தாயார்  அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அச் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதை தாயாரிடம்…

இலங்கை வடபகுதி சாவகச்சேரியில் நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் 18 லட்சம் கொள்ளை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள செங்கடகல பினான்ஸ் நிறுவனத்திலிருந்து 18 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் அங்கு கத்திகளுடன் நுழைந்தவர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டிப் பணத்தைக் கொள்ளையடித்துச்…

இலங்கை வடபகுதியில் காதலர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – காரணம் என்ன?

இலங்கையின் வடபகுதியில் திருகோணமலை – மூதூர் வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்றில் இருந்த காதலர்கள் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்ததோடு யுவதியும் சிறு காயங்களுக்கு…

இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு விரைகின்ற மகிந்த ஆதரவு அணி.

ஜெனிவாவில் தற்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக மகிந்த ஆதரவு அணி ஒன்று சரத் வீரசேகர தலைமையில் ஜெனிவா நோக்கிச் செல்லவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றது. முன்னதாக ஐ.நா…

இலங்கையில் பயங்கர விபத்தில் உயிர் பிழைத்துக் கொண்ட பாடசாலை மாணவி.

இன்று மாலையில் இலங்கை ஹட்டன் – நுவரெலியா வீதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்றிலே பாடசாலை மாணவி ஒருவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி விபத்து ஹொட்டகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பகுதியில்…

இலங்கை வடபகுதிக்கு ஏற்படப்போகும் அதிஸ்டமா? பலாலி விமானத் தளம்

பலாலி வானூர்தித் தளம் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக அதன் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளததாக இந்திய வானூர்தி நிலைய அதிகார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இச் சபை ஒப்பந்தம் ஒன்றை…

இலங்கை மட்டக்களப்பில் தனிமையில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் கணபதி கிராமத்தைச் சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் (48 வயது) என்பவர் அங்குள்ள கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் வாயில் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 7.00 மணியளவில்…

சிங்களத் தலைவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே கொள்கையிலேயே உள்ளனர். – சித்தார்த்தன்.

யாழ் பொது நூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிர்த்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது மேலும்…

ராஜரட்டை புகையிரத விபத்து -யானையோடு மோதித் தடம்புரண்ட ரயில் – ஐந்து யானைகள் பலி.       

பலுகஸ்வெவ – ஹபணை புகையிரதப் பாதையில் இன்று இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் புகையிரதம் தடம் புரண்டுள்ளதுடன் 5 யானைகள் பலியாகியுள்ளன. எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அம் மார்க்கத்தில் மாகோ…

இலங்கை வடபகுதி மீனவர்கள் சட்டத்தைக் கைகளில் எடுத்தனர் – வடமராட்சியில் பதட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை அப் பகுதி மீனவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்ந்தும்…
error: Alert: Content is protected !!