Browsing Category

இலங்கைச் செய்தி

மூன்று கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளை இடுப்பில் மறைத்துக் கடத்திய நபர் கட்டுநாயக்கவில் கைது…!

கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .அவர் தனது இடுப்புப் பட்டியில் சுமார் மூன்று கோடிகள் பெறுமதியான 40 தங்கக் கட்டிகளை மறைத்து…

இலங்கை அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு – சட்டத்தரணிகள் நால்வர் மனு…!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று உயர் நீிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கினை சிரேஸ்ட சட்டத்தரணிகள், லால் விஜேநாயக்க, சுனில் ஜயரத்ன, லக்ஷ்மன்…

யுத்த வெற்றியை கொடுத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுகின்றனர் – மகிந்த மனக் கவலை…!

பல்வேறு சவால்களுக்கும் உயிரிழப்புக்களுக்கும் மத்தியில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த யுத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் அதிபரும்…

“END OF MY LIFE GOOD BYE GOD” என பேஸ் புக்கில் பதிவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன் …!

பேஸ் புக் ஊடாக தமது இறப்பினை அறிவித்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் உலகெங்கும் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தனது பேஸ்புக் பக்கத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என பதிவிட்ட பின்னர்…

தாக்குதலுக்கு இலக்கான விசேட அதிரடிப்படை வீரர்…யாழ்ப்பாணத்தில் பதட்டம்…!

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுப்பதற்காகச் சென்றிருந்த விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வீரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் எவராலும் பிரிக்க முடியாது…

கடுவலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மேல் மாகாண முதலமைச்சர் இருசு தேவப்பிரிய உரையாற்றும் போது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்காது…

இலங்கையின் மலைநாட்டில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வு…!

இலங்கையின் மலையகப் பகுதிகள் பலவற்றிலும் இன்று காலையில் சிறிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து நிமிடங்களுக்கு உட்பட்ட இடைவேளையில் உணரப்பட்ட இந் நில அதிர்வுக்கு முன்னர் பாரிய சத்தம் கேட்டதாக பிரதேசவாசிகள்…

ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான புதிய யோசனைக்கு எதிராக முன்னாள் வதிவிடப் பிரதிநிதி…

இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் கொண்டு வரும் யோசனைக்கு இலங்கையே இணை அனுசரணை வழங்கு தமது நாட்டை தனிமைப்படுத்தும் திட்டத்துக்கு தாமே அனுசரணை வழங்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என்று தெரிவிக்கின்றார் இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள்…

அமெரிக்க பிரஜாவுரிமையை விட்டுத்தள்ளும் கோத்தபாய – காரணம் இது தான்…!

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ அமெரிக்க, இலங்கை என இரட்டைப் பிஜாவுரிமையுடன் இருக்கின்ற நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை விட்டு இலங்கையில் செட்டிலாகுவதாக செய்திகள் வெளிவந்திருந்தன.…

நந்திக் கடலில் குறைந்து வரும் நீர்மட்டம்…. பாதிக்கப்படும் மீனவர்கள்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு நந்நிதிக்கடலின் நீர்மட்டம் அதிகரித்து நந்திதிக்கடல் இயற்கையாகவே பெருங்கடலுடன் சங்கமித்திருந்தது.ஆனால் தற்பொழுது தொடர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின்…
error: Alert: Content is protected !!