fbpx
Browsing Category

இலங்கைச் செய்தி

இலங்கை வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம் ஜோடி – பாட்டனார் அதிர்ச்சியில்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் பரசங்குளம் எனும் கிராமத்தில் இளம் ஜோடி ஒன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது பாட்டனாரின் வீட்டில் வசித்து வந்த இளம் குடும்பமே இவ்வாறு இரவு வேளையில் வீட்டின் அறையில் தூக்கில்…

இன்று இலங்கையின் யாழ்ப்பாண நகர் நல்லூர் முருகனுக்குத் தேர் – லட்சக் கணக்கில் திரண்ட பக்தர்கள்

இன்று காலையில் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா உற்சவம் பல்லாயிரக் கணக்கான முருகப்பெருமான் அடியவர் புடைசூழ நடந்தேறியுள்ளது. மூல மூர்த்தியாக வேல்ப் பெருமானைக் கொண்டுள்ள இம்…

இலங்கையில் திடீரென்று உடைந்து வீழ்ந்த வீடுகளின் சுவர்கள் – அச்சத்தில் மக்கள்

இலங்கையின் டயகமவில் இன்று பிற்பகல் வேளையில் நான்கு வீடுகளின் சுவர்கள் திடீரென்று இடிந்துள்ளன. இதன்போது அவ் வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இல்லாத காரணத்தால் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. எனினும் வீட்டுத் தளபாடங்கள்…

இலங்கை வன்னியில் தடம் தேடும் தொல்லியல் திணைக்களம் – மக்களின் உணர்வுகளை தூண்டும் சம்பவங்கள்

இன்றைய தினம் முல்லைத்தீவின் பழைய செம்மலை - நாயாறு பகுதியில் அமைந்திருக்கும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைக்கும் நோக்கில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவிருந்த நில அளவைப் பணிகள் மக்களின் கடுமையான எதிர்ப்பால்…

இலங்கை வடக்கில் காப்புறுதி முகாமையாளருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி

மன்னாரிலிருந்து கிளிநொச்சி இரணைமடுவுக்கு பேரூந்தில் காலை 1.00 மணியளவில்  வந்திறங்கி, பாரதி புரத்திலுள்ள விடுதிக்கு நடந்து  சென்று கொண்டிருந்த காப்புறுதி முகாமையாளரை எட்டுப்பேர் கொண்ட இளைஞர் குழு வழி மறித்துத் தாக்குதல் நடாத்தி…

சீனாவிடமிருந்து பிடுங்கி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கை வீட்டுத்திட்டம்.

அண்மையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டம் பாரிய இழுபறிகள் மத்தியில் சீனாவிடமிருந்து பிடுங்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இலங்கையில் நாற்பதாயிரம் வீட்டுத்திட்டம் அமைக்கும்…

முற்றாக முடங்கிப் போன மட்டக்களப்பு – பெரிய புல்லுமலைக்குத் தீர்வு கிடைக்குமா?

பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தலில் தண்ணீர் அடைக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் முழுக் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று நகரின் பெரும்பாலான மக்கள்…

மீனவர் வலையில் நுழைந்த சருகுபுலி – யாழ் சுழிபுரத்தில் சம்பவம்

யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்குண்ட நிலையில் சருகுபுலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அரிய வகை உயிரினமான இச் சருகுபுலி இனம் சிறு பற்றைக் காடுகளில் மறைந்து வாழ்வதாக குறிப்பிடப்படுகின்றது. இன்று காலையில்…

முறுகல் தணியுமா? இன்றைய சம்பந்தன் – விக்கினேஸ்வரன் சந்திப்பில் முடிவ

இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சரர் சி.வி.விக்கினேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் கொழும்பில் சந்திக்கவுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களால் பெரிதும் எதிர்பா ர்க்கப்படுகின்ற இச் சந்திப்பின் நோக்கம்…

இலங்கை வடபகுதி முதலமைச்சரின் நான்காவது தெரிவை வரவேற்கும் கூட்டமைப்பு சுமந்தின்.

அண்மையில் தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டில் தோற்றுவிட்டதாகவும் தற்போது…
error: Alert: Content is protected !!