Browsing Category

இலங்கைச் செய்தி

யாழ் பஸ் நிலையத்தில் இளைஞன் செய்த மோசமான செயல்… கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்…!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொது மக்களால் கட்டி வைக்கப்பட்டு தர்ம அடி வழங்கப்பட்டுள்ளது. பேரூந்து நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்த பெண் ஒருவரின் தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற சமயத்திலேயே…

இலங்கை வடபகுதியில் மீண்டும் பிடிபடும் பெரும் தொகை கஞ்சா ….!

இலங்கையின் வடபகுதியில் அண்மைக் காலங்களில் மீண்டும் பெருமளவான கஞ்சா வகைப் போதைப் பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்படுகின்றன. சில நாட்கள் இடைவெளியில் 400 கிலோகிராம் வரையான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார்’ தெரிவிக்கின்றனர். இதில்…

இலங்கையில் கணினிப் பாவனையாளர்களை எச்சரிக்கும் ரம்பா….மீட்க முடியாத தகவல் இழப்பு…

கணினிகளை வைரஸ் தாக்குவது என்பது வழமையாக நடைபெறுகின்ற ஓர் விடயமாகவே இருக்கின்ற போதிலும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களின் துணைகொண்டு பலரும் அதனைச் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி அப்பப்போ சில வைரஸ் தமது வேலையைக் காட்டத்தான்…

வீட்டில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது மாணவி…!

இலங்கையிலே 16 வயதுடைய மாணவி ஒருவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளமை காவல்துறை வட்டரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகல மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு குழந்தை பெற்றெடுத்துள்ளார். குறித்த சிறுமி தனது…

தைப்பொங்கல் தினமான நேற்று இலங்கை வடக்கு வானில் தோன்றிய அதிசயங்கள்.. (வீடியோ..)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். புதுப்பானை பொங்கலிட்டு சூரியனை வழிபட்டு, உறவுகளுக்கு விருந்திட்டு மகிந்திடும் தைத் திருநாளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வகையில் யாழ் வல்வெட்டித்துறை பகுதியில்…

பொலிஸாருக்கு ஆப்பு வைத்த டிப்பர் சாரதி… (யாழில் சம்பவம்)

சட்டத்திற்குப் புறம்பாக மணல் ஏற்றியவர்களை மறைந்திருந்த பிடிக்கச் சென்ற பொலிசார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்…

யாழ் பருத்தித்துறையில் பயங்கரம் – கோடாரியால் இளைஞன் அடித்துக் கொலை…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கற்கோவளத்தைச் சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

இலங்கை வவுனியாவில் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி…!

இலங்கையின் வடபகுதி தாலிக்குளம் பிரதேசத்தில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து 15 வயதான பாடசாலை மணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அக் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்ககுமார் லோபிகா என்று தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து பாடசாலை…

இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சியில் செய்த உருக்கமான செயல்…!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட…

கொழும்பு வத்தளையில் பதற்றம் துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலி…

வர்த்தக முரண்பாடு காரணமாக கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.கொட்டாஞ்சேனையை சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர் என பொலிஸ்…
error: Alert: Content is protected !!