fbpx
Browsing Category

இலங்கைச் செய்தி

பாலியல் துஷ்பிரயோகத்தின் உச்சம்..! 14 & 15 வயது சிறுவர்கள் கைது…!

சர்வதேச ரீதியில் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமுமாக அதிகரித்துககொண்டுள்ள நிலமையில் இலங்கையில் இம்மாதம் மட்டும் 03க்கும் மேற்படாட சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இம்முறை மாங்கேனி…

இலங்கையில் தொடரும் கடத்தல்களும் கைதுகளும்…!

சர்வதேச அளவிலான ஸ்மக்ளிங் சற்று அதிகாமவே காணப்படுகிறது சமீபத்தில் கூட கட்டுநாயக்காவில் ஒருநபர் சிக்கினார். அச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கூட கடந்திராத நிலையில் மீண்டுமொரு நபர் வசமாக சிக்கியுள்ளார் இம்முறை சிக்கிய வெளிநாட்டவர்…

அவிசாவளை பகுதியில் மகனை பார்க்க சிறைக்கு சென்ற தாயின் செயல்..!

பிள்ளைகளுக்காக எதையும் செய்யக்கூடியள் தாய் ஆனால் நாம் பார்க்கப்போகும் தாய் சற்று அல்ல ரெம்ப வித்தியாசமானவர். இது வேறுஎங்குமில்லை அவிசாவளை சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம் தெரியகல பிரதேசத்தை சோர்ந்த ஒரு தாய் பாரிய…

இலங்கையின் கேஸ் விலை தொடர்பில் புதிய மாற்றம்…!

கடந்த வியாழன் மேற்கொண்ட வாழ்கைச்செலவு கூட்டத்தில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்படாலும் முக்கியமாக பேசப்பட்ட விடயம் கேஷ்சினது விலையாகும் . இதனைக்குறைப்பதற்க்கான இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நுகர்வோர் அதிகாரசபை இத்தகவலை…

மேலதிக ஊழியர்கள் இணைப்பு..

கடந்த சில நாட்களாகவே இலங்கையில் பற்றாக்குறை என்னும் பட்டியலில் தபால் சேவையையும் இணைக்கும்படியாக இருந்தது. ஆனால் தற்போது தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை துறந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் அனுப்பப்படாது இருக்கும் தபால்களை…

காட்டு யானை தாக்கி பெண் மரணம்

நேற்றையதினம் காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். புத்தளம் கொட்டுக்காச்சிய கந்தாய பகுதியிலேயே இந்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது. காலை எழுந்து வீட்டு வேலைகள் செய்துகொண்டிருந்த பெண்ணையே காட்டிலிருந்து வந்த யானையொன்று…

ஆடு  மேய்க்கச் சென்ற ஆறு வயது சிறுமி  துஸ்பிரயோகம்  

ஆடு மேய்ப்பதற்காக காட்டிற்குச் சென்ற  ஆறு வயதுச் சிறுமியை  பதின்ம வயதுச் சிறுவர்கள் பாலியல்  துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவமானது மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது. புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய…

சிறுத்தை கொலை விவகாரத்தில் பத்துப் பேருக்கு விளக்கமறியல்..

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி அம்பான் குளத்தில் அட்டகாசம் செய்து பலரையும் சேதப்படுத்திய சிறுத்தையை அப் பகுதி மக்கள் அடித்துக் கொன்று அதை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்ததன் மூலம் பத்துபேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதோடு விசாரணை முடியும்வரை…

குளிக்கச் சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி மரணம்

இன்று காலை கந்தளாய் குளத்தில் குளிக்கச் சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார். திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளத்தில் குளிக்கச் சென்ற வென்ராசன்புர பகுதியில் வசித்துவந்த சமீர பிரசாத் என்ற இளைஞரே இந்த…

இலங்கையில் விசா தொடர்பில் திடீர் மாற்றம்..!

இலங்கையின் வீசா முறைமை நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் காணப்படுவதாகவும் இதனை சீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள பொறுப்பதிகாரி திரு எம்.என். ரணசிங்ஹ தொரிவித்துள்ளார் மேலும் வர் குறிப்பிடுகையில் விசாக்கான…
error: Alert: Content is protected !!