Browsing Category

உலகச் செய்தி

பாகிஸ்தான் மீது ட்ரம்ப் காட்டம்..!

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமையால் பாகிஸ்தானுக்கான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பது…

திருமண ஆடையை வெடிவைத்து தகர்த்துக் கொண்டாடிய பெண்…! (வீடியோ..)

தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லத நிலையில் நீதிமன்றில் விவாகரத்துக் கோரிய பெண்,  விவாகரத்து கிடைத்த சந்தோசத்தில் தனது பண்ணை வீட்டில் அதனைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அங்கு அவர் செய்த செயல் வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில்…

24 மணி நேரத்தில் 69 தலிபான்கள் கொலை – ஒருபக்கம் சமரசம் – மறுபக்கம் சமர்…!

தலிபான் போராளிகளை ஆயுதரீதியாகத் தோற்கடிப்பதில் ஆப்கானிஸ்தான் படைகள் முனைப்புடன் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் 69 வரையான தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் இராணுவ அமைச்சு செய்தி…

விமானம் தாமதமானதால் உடமைகளைத் தீயிட்டுக் கொழுத்திய பயணி – பாகிஸ்தான் விமான நிலையத்தில்…

பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானம் ஒன்று தனது பயணத்தை நிறுத்திக் கொண்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து தனது உடமைகளுக்குத் தீ மூட்டிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில்…

வடகொரியாவுக்குள் சட்விரோதமாக நுழைந்த அமெரிக்கர்—அமைதியாக வெளியேற்றும் வடகொரியா…!

கடந்த மாதம் 16 ஆம் திகதி சீனாவின் எல்லைப் பகுதியிலிருந்து வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக உள்நுழைந்த அமெரிக்க பிரஜை ஒருவர் வடகொரிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் லாரன்ஸ் புரூஸ்…

திடீரென்று தீப்பிடித்த பஸ் , தீயில் கருகிய 42 உயிர்கள்…!

சிம்பாவே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்திலிருந்து தென்ஆபிரிக்காவின் மியூசினா நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென்று தீப்பிடித்துள்ளது.  அத் தீ மிக வேகமாக பஸ் முழுவதும் பரவியதால் ஓடிக்கொண்டிருந்த பயணிகள் தப்பிக்க வழியின்றித்…

நாளை மறுதினம் பூமியைத் தாக்கும் சூரியப் புயல் – தொடர்பாடல் சேவைகளுக்கு ஆபத்தா…?

நவம்பர் 18 ஆம் திகதி சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதனால் பூமியைச் சுற்றி வருகின்ற செயற்கைக் கோள்களுக்கும் இணைய சேவைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர். சூரியனின்…

வடகொரியா மீண்டும் அதி நவீன ஆயுத சோதனையில்….!

பல்வேறு ஆயுத சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியதன் மூலம் தென்கொரியாவுடன் நேசக் கரம் நீட்டியதை அடுத்து தனது தீவிரப்போக்குகளிலிருந்து…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத் தண்டனை விதித்த நாடு….!

எல்சல்வடோர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் தனது வளர்ப்புத் தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அது சம்பந்தமான விசாரணையை முன்னெடுத்த அந் நாட்டு நீதிமன்றம் அப் பெண்ணுக்கு 20 வருட சிறைத் தண்டனையை…

சவுதி பத்திரிக்கையாளர் கசோக்கி கொலை – ஐவருக்கு மரண தண்டனை..

சவுதி அரேபியப் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட விதத்தை சவுதி அரேபிய வழக்கறிஞர் நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தது. அதன்படி, துருக்கியில் அமைந்துள்ள சவுதி துணைத் தூதரகத்தில் தூதரகத்தில் நுழைந்ததுமே அங்கு வைத்து கசோக்கிக்கு…
error: Alert: Content is protected !!