Browsing Category

உலகச் செய்தி

ஜேர்மன் உடற்பயிற்சிக் கூடத்தில் 43 சிறுவர்களுக்கு நேரவிருந்த ஆபத்து…!

ஜேர்மனியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 43 சிறுவர்களையும் இரண்டு: இளம் பெண்களையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்துக்கொண்டார். தொடந்து துப்பாக்கியைக் காட்டி…

போருக்குத் தயாராகுங்கள் – சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்துக்கு அழைப்பு…!

சுதந்திரமாக செயற்பட்டுவரும் தைவானை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் சீன ஆளுகைக்கு உள்பட்ட ஒரு பகுதியே என்று சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தார். மேலும் , தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்க முயற்சிகளை அவர்…

ஜப்பானில் அதிக டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்ட மீன் எது தெரியுமா பாருங்கள் மக்களே தெரியும்…

உலகத்திலே அதிக ருசி உள்ளதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான tuna வகை மீனினம் ஒன்றை ஜப்பானில் உள்ள பிரபல உணவகத்தின் உரிமையாளர் பெருந் தொகையான பணத்தைச் செலுத்தி ஏலத்தில் எடுத்துள்ளார். 2019ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு 3.1 மில்லியன் ரூபாய்க்கு…

மனைவியின் கள்ளக் காதலனின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் என நினைத்து வளர்த்த கோடீஸ்வரர்.கடைசியில் நடந்த…

கோடீஸ்வர தொழிலதிபரான பிரித்தானியாவைச் சேர்ந்த ரிச்சட் மேசன் என்பவர் 23 வருடங்களாக தான் வளர்த்து வந்த பிள்ளைகள் தன்னுடையது அல்ல என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவருடைய முதல் மனைவி அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு…

தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து 30ற்கு மேற்பட்டோர் பலி. மேலும் தேடுதல் தொடர்ந்த வண்ணமுள்ளது…

தங்கம் கிடைப்பதாக நம்பிய உள்ளூர்வாசிகள் அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களாகவே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம். ஆப்கானிஸ்தான் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள படாக்‌ஷான் என்ற மாகாணத்தில் கோஹிஸ்தான்…

செல்பி மோகத்தால் அயர்லாந்து உச்சியில் உயிரிழந்த மாணவன்…

 செல்பி மோகம் யாரை விட்டது. செல்பி எடுக்கும் ஆசையில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்குள்ள கவுண்டி கிளேர் என்ற இடத்தில் அமைந்த மொஹெர் என்ற மலை பகுதிக்கு சென்றுள்ளார்.அது ஒரு…

அமெரிக்காவில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்படும் – ட்ரம்ப் ஆவேசப் பேச்சு….!

அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே தடுப்புச் சுவர் அமைப்பதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் வழங்கது விட்டால் நாட்டில் அவசரகால நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க மெக்சிக்கோ எல்லைப்…

அண்டார்ட்டிக்காவில் ஏலியன்களின் இரணுவத் தளமா…? அதிர்ச்சி வீடியோ…

வேற்றுக் கிரக வாசிகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றது. சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்துள்ளதை நம்புகின்றனர் என்பது மட்டும் உண்மையானது. அதனால் தான் மக்கள்…

14 வருடங்கள் கோமாவில் இருக்கும் பெண் – குழந்தை பிரசவித்த அதிசயம்…!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த வைத்தியசாலையின் ஊழியர்கள் எவருக்கும் இவ் விடயம் தொடர்பாக எதுவும்…

கையெழுத்தை பொம்மையாக்கிய இளைஞன்…! இப்படியா கையெழுத்து போடுவாங்க….!

கையெழுத்தை வைத்தே ஒருவரின் தலையெழுத்தை கூறிவிடலாம் என்று சொல்வார்கள். என்னதான் நாம அழகா எழுதினாலும் கையெழுத்து என்கிறது ஒவ்வொருவருக்கும் தனித் தன்மையில அமைஞ்சிடும். சிலர் கிறுக்குவார்கள்,சிலர் வட்டம் போடுவார்கள் இன்றும் சிலர் தமக்கு…
error: Alert: Content is protected !!