Browsing Category

சிங்கப்பூர் மலேசிய செய்திகள்

கஞ்சா பயிரிட ஆலோசனை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்…!

சிலாங்கூர் மாவட்டம் விவசாய மாவட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு கஞ்சாச் செடிகளை மருத்துவத்திற்கும் ஏற்றுமதிக்குமாகப் பயிரிட்டால் அம் மாவட்டம் உலகளவில் முன்னோடி மாவட்டமாகத் திகழும் என்று தெரிவித்திருக்கின்றார் சிலாங்கூர் ஜெரம்…

மலேசியாவின் ஜோகூர் பகுதியில் நச்சு வாயுத் தாக்கம் – 35 பள்ளிகள் வரையில் முடப்பட்டது…!

மலேசியாவின் ஜோகூர் சுங்கை கிம்கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இரசாயனக் கழிவுப் பொருட்களால் அப்பகுதியில் பரவிய நச்சு வாயுத் தாக்கத்தால் அப் பகுதிகளில் காணப்பட்ட பள்ளிகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்க…

13 வயது மாணவனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி – பள்ளிக் கூரை மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி…!

மலேசியாவின் பாடசாலை ஒன்றில் இடைநிலைப் பிரிவில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் ஒருவன் காதல் தோல்வியில் விரக்தியடைந்த நிலையில் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்த பின்னர் பள்ளியின் கூரை மீது ஏறித் தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் தீயணைப்புப் படை…

தற்கொலைக்கு முயன்ற நபரைத் தந்திரமாக பிடித்த தீயணைப்புப் படை வீரர்…!

மலேசியாவில் ஆறு ஒன்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள பாலம் ஒன்றிலிருந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபர் தீயணைப்புப்படை வீரர்களின் சமயோசித செயற்பாட்டால் மீட்கப்பட்டுள்ளார்.  மீட்கப்பட்ட அவர் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாலான் சுல்தான்…

காணாமல் போன 3 வயதுக் குழந்தை நூர் ஆயிஷா… கொலை செய்து காட்டில் எறிந்தது அம்பலம்…!

கடந்த மாதம் லங்காவியிலுள்ள மருத்துவமனைக் குடியிருபபு ஒனறில் காணாமல் போனதென்று கூறப்பட்ட 3 வயதுக் குழந்தை நூர் ஆயிஷா அவளது பராமரிப்பாளர்களால் கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறுமியின் உடற் பாகங்கள்…

எரிந்துபோன வாகனத்திற்குள் எரியால் இருந்த பிரேதம்…..! ஆச்சரியத்தில் பொலிசார்….!

மலேசியாவில் மருத்துவ மனை ஒன்றிலிருந்து இறந்து போன ஒருவரின் உடல் நல்லடக்கத்திற்காக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் மரணச் சான்றிதழை போட்டோப் பிரதி செய்வதற்காக போட்டோப் பிரதிசெய்யும் கடை ஒன்றின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு…

செமிஞ்ஜே சட்ட மன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி….!

செமிஞ்ஜே சட்ட மன்றத்திற்கான இடைத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக இடம்பெற்ற நிலையில் சுமூகமாக நடந்து முடிந்துள்ள இவ் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி 1914 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது.…

வீதிகளில் பறக்கப்போகும் மலேசியர்கள்… இவ்வாண்டு சாத்தியமாகின்றது…!

மலேசியாவின் உள்நாட்டுத் தொழிநுட்பத்தில் உருவாகிவரும் பறக்கும் கார் இவ்வாண்டு வெளியிடப்படும் என்று மலேசியாவின் தொழிற்றுறை மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ ரெட்சுவான் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார். அக் கார் தொடர்பான மாதிரிகள் ஏற்கனவே…

19 வயது இளைஞன் ஓட்டிச்சென்ற கார் தடம் புரண்டது… தூக்கி வீசப்பட்ட மாணவி மரணம்…!

இன்று காலையில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் அதில் பயணம் செய்த 16 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஜலான் சுங்கை பீசியில் இடம்பெற்ற அவ் வபத்துச் சம்பவத்தில் கெப்போங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த…

உணவுக்காகவே சுற்றுலாச் செல்லும் மலேசியர்கள்…! பிஸ்னஸ் இன்சைடரின் ஆய்வுத் தகவல்கள்…!

புக்கிங் டொட் கொம் என்கின்ற இணையத் தளம் வெளியிட்டுள்ள குறிப்பின் பிரகாரத் மலேசியர்கள் விதம்விதமான உணவுகளைச் சுவைப்பதற்காகவே வெளி நாடுகளுக்கு சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 31 நாடுகளைச் சேர்ந்த 53 ஆயிரத்து 492…
error: Alert: Content is protected !!