Browsing Category

Cinema

ஒரே ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் 5 கோடி ரூபாய். என்ன திரைப்படம் தெரியுமா.?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 151 ஆவது படமாக உருவாகின்றது 'சைரா நரசிம்ம ரெட்டி'. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகின்றது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் 200 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்கும் இப்படத்தில்…

பிக் பாஸ் வீட்டில் நடந்த திகில் விடயம்.! யாஷிகா பதிவு செய்ய வீடியோ..!

பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவின் பங்களிப்பு தான் அதிகம்.பலரது கணிப்பின் படி யாஷிகா தான் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறி இருந்தனர். ஆனால் யாஷிகா யாரும் எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார். இதனால் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்தனர்.…

96 -பட விமர்சனம் – அனைவரும் பார்க்க வேண்டிய ஓர் காதல் காவியம்!!

96 - என்னா படம்யா! - பட விமர்சனம் - செங்கோவி!! தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார்.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேலி செய்த நடிகை கஸ்தூரி..!

டிகை கஸ்தூரி ஏதாவது ஒரு விடயத்தை செய்து எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக இருப்பார். நேற்றும் அப்படியான ஒரு விடயத்தை தான் செய்துள்ளார் அட ஆமாங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட. இது பற்றி…

அஜித் ரசிகர்களை ஏமாற்றிய இன்றைய விஸ்வாசம் அப்டேட்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உறுவாகி வரும் திரைப்படம் "விஸ்வாசம்" இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. அதை தொடர்ந்து இன்று விஸ்வாசம் சப்ரைஸ் வரும் என சத்ய ஜோதி பில்ஸ்ம் அறிவித்திருந்தது. ரசிகர்கள்…

“அஜித் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் அல்ல. நடிகர் ஆதி டுவிட்.!

தல அஜித் பற்றி எத்தனை முறை எழுதினாலும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே இருக்கும்..அஜித்தின் ரசிகர்கள் அப்படி. அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை அதை அவர் விரும்ப வில்லை. இருந்த ரசிகர் மன்றங்களை நீக்க சொன்னார். நடிகருக்காக உங்கள் நேரத்தை…

பிக் பாஸ் வீட்டில் ஆக குறைந்த சம்பள வாங்கிய போட்டியாளர் இவர் தானாம்.! ஆக குறைந்ததே இவ்வளவா.?

பிக் பாஸ் சீசன் 2 நிறைவடைந்து விட்டது நாமும் நம்ம வேலையை ஆரம்பித்து விட்டோம் ஆனாலும் இன்னொரு பக்கம் பிக் பாஸ் ஆரம்பித்து விட்டது நீங்கள் அறிந்ததே ஹிந்தி பிக் பாஸ் 12 ஆரம்பித்து சண்டைகள் சோகங்கள் என போய்கொண்டிருக்கின்றது. ஹிந்தி பிக்…

நடிகர் விஜயின் அரசியல் பேச்சுக்கு தொடரும் அரசியல் சர்ச்சைகள்..! கனவு கலையுமாம்..!

சர்ச்சைகளுக்கும் நம்ம இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் நெருக்கிய தொடர்ப்பு உண்டு. அவர் என்ன சொன்னாலும் அதை சர்ச்சையாக்கி விடுவார்கள்.அது மட்டும் இன்றி அவரது திரைப்படங்களை கூட வெளியிடுவது என்றால் பெரும் போராட்டமே நடந்து முடியும். அன்மையில்…

சூர்யா வீட்டில் செல்லப் பிள்ளை ரித்விகா..! என்ன உறவு தெரியுமா.?

பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா. பிக் பாஸ் வீட்டில் இவரது அமைதி பொறுமை இவற்றை பார்த்து அனைவருமே வியந்து போனார்கள். இந்த வயதில் இத்தனை அமைதியான அடக்கமான பொண்ணா என்று வியந்தது மட்டும் இன்றி இவரையே பலரும் விரும்பினார்கள்…

கமலஹாசன் உடன் பிக் பாஸ் போட்டியாளர்களின் சூப்பர் டூப்பர் வீடியோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து போட்டியாளர்கள் பிஸியாகி விட்டார்கள். இனி அப்படியே மறந்தும் போய்விடுவோம். ஆனால் கமலஹாசன் ஒரு விடயம் சொல்லி இருந்தார் அதாவது பிக் பாஸ் நிறைவு பெற்றதும் எல்லோரையும் சேர்த்து பார்ட்டி ஒன்று கொடுப்பதாக அந்த…
error: Alert: Content is protected !!