Browsing Category

நிமிடச் செய்திகள்

விஜயின் ஜெராக்ஸா என ஆச்சிரியப்பட வைத்தவர். வைரலாகிய வீடியோ??

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் இளையதளபதி விஜய். தனக்கென ஒரு அளவில்லா கூட்டத்தையே வைத்துள்ளார். இவருடைய பஞ்ச் வசனங்கள் அதிகளவு பிரபல்யமாவது. இவருடைய வசனங்களை ரசிகர்கள் டப்மேஷ; செய்வதுண்டு.…

சூர்யா தன்னுடைய ரசிகர்களுடன் செய்யும் கலாட்டா dubmash

நடிகர் சூர்யா பல படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து Dubmash செய்து வெளியிட்டுள்ளார். சூர்யா ஃபன் செய்யும் வீடியோ இதோ

நடிகை ஜெனிலியாவின் குழந்தை செய்யும் குறும்புத்தனத்தை பார்த்தீங்களா???

நடிகை ஜெனிலியாவை எல்லோரும் அறிந்ததே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட என பல மொழிகளில் நடித்தவர். இவர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர். சந்தோஸ்சுப்புர மணியம் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை வைத்திருந்தவர். இவர் இந்தி…

மீன் விற்றுக் கற்றுவந்த கல்லூரிப் பெண் ஹனான் விபத்தில் படுகாயம்

அண்மையில் இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த கல்லூரிப் பெண் ஒருவர் தனது குடும்ப நிலை காரணமாக மீன் விற்பனைசெய்து குடும்பத்தை பார்த்துக்கொண்டு கல்லூரிக்கும் சென்று வந்துள்ளதை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பிரசுரித்ததன் மூலம் பிரபலமடைந்து அப்பெண் கேரள…

அழகால் கட்டிப்போட்ட சிம்ரன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா???

90 களில் மனதை கொள்ளை அடித்தவர் சிம்ரன். இவர் அழகால் மட்டுமன்றி, தன்னுடைய நடிப்பாலும் நடனாத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர். ஆரம்பத்தில் நடிகைகளில் அதிகளவான ரசிகர்களை வைத்திருந்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது சிம்ரன் எப்படியுள்ளார் என…

காதலிக்காக பறக்கும் விமானத்தில் காதலை வெளிப்படுத்திய காதலன்

இப்போது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்துவது ஒரு பேஷனாக மாறிவிட்டது. இதை பறக்கும் விமானத்திலும் செய்கிறார்கள். இதே போன்று பறக்கும் விமானத்தில் வைத்து தன் காதலிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.…

கிரிக்கெட்டில் களமிறங்கியிருக்கும் சூர்யா மகள் தியா

சிவகுமாரின் மகன் சூர்யா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இவர் தற்சமயம் Nபுமு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இந்த காதல் ஜோடி இன்றும் பிரபலமாகவே இருக்கின்றனர். இவர்களின்…

மெர்சல் படத்தில் விஜய் செய்த மாஜாயாலத்தை செய்யுது காட்டும் சிறுவன்

மெர்சல் படத்தில் விஜய் பல மஜிக் செய்வது போல காட்சிகள் நிறைய உள்ளது. அசத்தலாக செய்த இந்த காட்சிகளை எவ்வாறு செய்திருப்பார் என விஜய் ரசிகர்கள் யோசித்திருப்பார்கள். இந்த காட்சியில் விஜய் எப்படி செய்திருப்பார் என்பதை ஒரு சிறுவன் ஆச்சரியபடும்…

20 வயது புது மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்.!

இந்தியா பற்றி பேசும் போது முதலில் ஞாபகம் வருவது என்னவோ வரதட்சணை கொடுமைகளும் கொலைகளும் தான். எந்த பக்கம் திரும்பினாலும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அல்லது கொடூரமாக கொலை செய்யப் பட்டார் என்ற செய்திகளே வெளியாகிக்…

பிரான்ஸ் சென்ற மாப்பிள்ளையின் செயலால் இந்தியாவில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

வரதட்சணை கொடுமை என்பது அன்றிலிருந்து இன்றுவரை அழிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. உண்மை பெண்களிடம் வரதட்சணை கேட்போர் ஆண்மை இழந்த ஆண்கள் என்று யாரோ ஒரு கவிஞர் எழுதிய வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. இந்தியா அமலாபுரத்தை பிறப்பு…
error: Alert: Content is protected !!