fbpx
Browsing Category

விளையாட்டு

நேற்றைய இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இந்திய அணியை மோசமாக தோல்வியடையச் செய்திருந்தது. இந்நிலையில் நேற்றைய…

பார்சிலோனா செல்லும் திருகோணமலை கிண்ணியா மாணவன்

திகோணமலை கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காகவே இம் மாணவன்…

இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் – நாளை நர்டிங்காமில்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாளை நர்டிங்காமில் ஆரம்பிக்கின்றது. முதல் இரு போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவிக்கொண்ட இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில்…

இங்கிலாந்தில் வெளியே தலைகாட்டத் தயங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்ற இந்திய அணி அங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் விமர்சகர்களால் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.…

பூட்டான் சென்று திரும்பிய யாழ் வீராங்கனைகள் கொரவிக்கப்பட்டனர்.

தெற்காசியாவின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டுடன் திம்புவில் நடந்த 15 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட போட்டிக்காக சென்ற இலங்கை தேசிய மகளிர் அணியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீராங்களைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தமை…

கொழும்பில் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கைப்…

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் போட்டியில் மிக மோசமான ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி போட்டியில் தோல்வியைத் தழுவிக் கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின்…

ரோஜஸ் கோப்பை டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராபெல் நடால் வெற்றி

கனடாவில் நடந்துவரும் ரோஜஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ராபெல் நடால் கிறிஸ் நாட்டு வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாவை 7 - 6 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியீட்டினார்.…

கீழ் வரிசையில் ஆடி அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இந்திய வீரர் – அஸ்வின்

விராட் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 2007 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டு முறை இங்கிலந்தில் டெஸ்ட் தொடரைச் சந்தித்த…

இந்த ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்

நடப்பு ஆண்டில் இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் படி 25 இன்னிங்ஸ்களில் 1404 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் விராட் ஹோலி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர் எனும் பெருமையைப் பெறுகின்றார். இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 தங்கப் பதக்கம் வரை வெல்லலாம் – சைட் சாடிக்

மலேசியாவின் இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் இம்முறை ஜகார்த்தாவின் பலேம்பாக்கில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் முடிந்தால் 11 வரை கூட கைப்பற்ற முடியும் எனவும்…
error: Alert: Content is protected !!