Bigg Boss 2 – Puradsi https://puradsi.com Tamil News Portal Wed, 15 May 2019 11:25:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.3.2 பிக் பாஸ் 3 அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா…? இதோ உங்களுக்காக…! https://puradsi.com/big-boss3-prom/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=big-boss3-prom Wed, 15 May 2019 09:38:39 +0000 https://desktop.puradsi.com/?p=56884

தமிழில் பிக் பாஸ் சீசன் 1 வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சீசன் ஒன்றில் கமலஹாசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வையாபுரி, கஞ்சா கருப்பு, நமீதா, காயத்திரி ரகுராம், ஆர்த்தி, ஜூலி, ஓவியா, கனேஷ் வெங்கட், ஓவியா, பரணி, ஸ்ரீ, ஆரவ், ரைஸா, சினேகன் என நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இதில் ஆரவ் முதலிடத்தையும், சினேகன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மக்களின் இதயத்தில் ஓவியா இடம்பிடிக்க மக்களின் வெறுப்பை ஜூலி சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சி […]

The post பிக் பாஸ் 3 அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா…? இதோ உங்களுக்காக…! appeared first on Puradsi.

]]>

தமிழில் பிக் பாஸ் சீசன் 1 வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சீசன் ஒன்றில் கமலஹாசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வையாபுரி, கஞ்சா கருப்பு, நமீதா, காயத்திரி ரகுராம், ஆர்த்தி, ஜூலி, ஓவியா, கனேஷ் வெங்கட், ஓவியா, பரணி, ஸ்ரீ, ஆரவ், ரைஸா, சினேகன் என

நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இதில் ஆரவ் முதலிடத்தையும், சினேகன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மக்களின் இதயத்தில் ஓவியா இடம்பிடிக்க மக்களின் வெறுப்பை ஜூலி சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சி தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இதனை நம்பி இரண்டாவது சீசன் ஆரம்பமானது. ஆனால் இதில் ஒருவர் கூட மக்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை. ஆனால் சர்ச்சைகள் நிறைந்திருந்தது. சீசன் இரண்டில் ரித்விகா முதலிடத்தையும் ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

தற்போது சீசன் மூன்று ஆரம்பம் ஆகப் போகிறது. இதன் அதிகாரபூர்வ ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது..! இதோ வீடியோ..!

The post பிக் பாஸ் 3 அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா…? இதோ உங்களுக்காக…! appeared first on Puradsi.

]]>
அறுபத்தைந்தை நாடும் இருபத்தெட்டு… https://puradsi.com/sixty-five-love-twenty-eight/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sixty-five-love-twenty-eight Tue, 11 Dec 2018 06:03:50 +0000 https://desktop.puradsi.com/?p=35590

தமிழில் பரபரப்பாகி ஓய்ந்த  பிக்பாஸ் தற்பொழுது ஹிந்தியில் பரபரப்பாகி நடந்து வருகின்றது. சீசன் -12 பிக்பாஸ் நிகழ்ச்சி தூள் கிளப்புகின்றது.இந்த சீசன் தொடங்கியபோது பெரும் பரபரப்பு 28 வயதான பாடகிJasleen Matharu (65) வயதான Anup Jalota வை  மூன்று வருடமாக காதலித்து வருவதாக  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானிடம் தெரிவித்துள்ளார். மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து  Jasleen Matharu (65) வயது இளைஞன் வெளியேற்றப்பட்ட போதே தனத காதலைப்  பற்றி அவர் பேட்டியளித்துள்ளார். […]

The post அறுபத்தைந்தை நாடும் இருபத்தெட்டு… appeared first on Puradsi.

]]>

தமிழில் பரபரப்பாகி ஓய்ந்த  பிக்பாஸ் தற்பொழுது ஹிந்தியில் பரபரப்பாகி நடந்து வருகின்றது. சீசன் -12 பிக்பாஸ் நிகழ்ச்சி தூள் கிளப்புகின்றது.இந்த சீசன் தொடங்கியபோது பெரும் பரபரப்பு 28 வயதான பாடகிJasleen Matharu (65) வயதான Anup Jalota வை  மூன்று வருடமாக காதலித்து வருவதாக  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானிடம் தெரிவித்துள்ளார்.

Image may contain: 4 people, people smiling, closeup

மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து  Jasleen Matharu (65) வயது இளைஞன் வெளியேற்றப்பட்ட போதே தனத காதலைப்  பற்றி அவர் பேட்டியளித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

.

The post அறுபத்தைந்தை நாடும் இருபத்தெட்டு… appeared first on Puradsi.

]]>
மக்களை ஏமாற்றும் Bigg Boss நிகழ்ச்சி பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்! https://puradsi.com/the-politics-behind-the-bigboss-show/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=the-politics-behind-the-bigboss-show Sat, 01 Sep 2018 14:55:41 +0000 http://puradsi.com/?p=15909

பிக்பாஸ் என்கின்ற ரியாலிட்டி சோ என்று நம்பப்படுகின்ற நிகழ்வைக் கண்டுகளிக்கும் கோடான கோடி பொதுமகன்களில் நீங்களும் ஒருவரா? அப்போ பிக்பாஸ் பற்றி நீங்கள் அறியாத சில விசயங்களை நாங்க இப்போ உங்களுக்கு சொல்லப் போகின்றோம். அதுவும் பிக்பாஸ் என்ற நிகழ்வின்  பின்புலத்தில் காய் நகர்த்திக் கொண்டிருக்கும்  உங்கள் வாழ்வின் பொருளாதார நுண்ணரசியல் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.  அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் […]

The post மக்களை ஏமாற்றும் Bigg Boss நிகழ்ச்சி பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்! appeared first on Puradsi.

]]>

பிக்பாஸ் என்கின்ற ரியாலிட்டி சோ என்று நம்பப்படுகின்ற நிகழ்வைக் கண்டுகளிக்கும் கோடான கோடி பொதுமகன்களில் நீங்களும் ஒருவரா? அப்போ பிக்பாஸ் பற்றி நீங்கள் அறியாத சில விசயங்களை நாங்க இப்போ உங்களுக்கு சொல்லப் போகின்றோம். அதுவும் பிக்பாஸ் என்ற நிகழ்வின்  பின்புலத்தில் காய் நகர்த்திக் கொண்டிருக்கும்  உங்கள் வாழ்வின் பொருளாதார நுண்ணரசியல் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.  அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

பிக்பாஸ் என்கின்ற தொலைக்காட்சி நிகழ்வானது நகரம் தொடங்கி கிராமம் வரை சிறுவர் தொடக்கம் பெரியவர்கள் வரை ஆர்வமாகப் பார்க்கின்ற ஒரு யதார்த்த (ரியாலிட்டி) நிகழ்ச்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு பிரபல்யமான நிகழ்வாக இருந்து வருகின்றது.

இந்த நிகழ்வானது ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பல்வேறு பிரபலங்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது  ஒரு போலியானது, ஸ்கிரிப்டட் அதாவது ஏற்கனவே திட்டமிடப்பட்ட போலி நாடகம் என்பதாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் நாம் அனைவரும் இந்த நிகழ்வை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய குழப்பங்கள் நமக்கிடையே உள்ளன.

உண்மையில் இந்த பிக்பாஸ் என்கின்ற நிகழ்வானது முதலாளித்துவத்தின் தெளிந்த விசத்தை மக்கள் மேல் பாய்ச்சுவதற்காக கூட்டுக்குடும்பம் என்கின்ற வாழ்க்கை முறையை கையில் எடுத்துள்ளதா என்பது பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

சரி இந்த பிக்பாஸ் என்கின்ற பெரிய முதலாளி நம்மை சிரிக்க வைக்கின்றார், அழவைக்கின்றார், சுய மதிப்பீடு செய்ய வைக்கின்றார், கோபப்பட வைக்கின்றார், தீர்ப்புக் கூற வைக்கின்றார், முடிவெடுக்க வைக்கின்றார். இவையெல்லாம்  நமக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய நிஜங்கள். இவற்றையெல்லாம் தாண்டி பொருளாதார அடிப்படையில் சில உண்மைகள் இருப்பதை எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா?

முதலில் இந்த இரு கேள்விகளையும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நாம் பொருளாதார ரீதியாக இந்த நிகழ்வை எவ்வாறு அணுகுகின்றோம்?

கூட்டுக்குடும்ப மனநிலையை உடைப்பதன் பின்னாலுள்ள பொருளாதார அரசியல் பற்றி யோசித்ததுண்டா?

பொருளாதாரம் என்றதும் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்குபவர்களை் நம் நினைவிற்கு வரலாம். பிக்பாஸ் போட்டியாளர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தொடக்கம் உண்ணும் உணவு வரை அனைத்துமே விளம்பரமயப்படுத்தப்பட்டதே. அந்த உற்பத்திகள் நம் வாழ்க்கையிலும் மெல்ல நுழையத் தொடங்கும் என்பது நமக்கும் தெரிந்ததே.

அதேநேரம் பிக்பாஸ் என்கின்ற இந்த யதார்த்த நிகழ்வு கண்ணுக்குப் புலப்படாமல் பின்னியுள்ள பொருளாதார நுண்ணரசியல்தான் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை உடைப்பது். அது எவ்வாறு என்று கேட்கின்றீர்களா?

பிக்பாஸில் நிகழ்வது என்ன?

சண்டை, புறம்பேசுதல், முதுகில் குத்துதல், வஞ்சகம், பொறாமை, போலி அன்பு.  பிக்பாஸ் என்கின்ற கூட்டுக்குடும்பம் எவ்வாறான சிக்கல்களையெல்லாம் ஒரு மனிதன் எதிர்கொள்ளக்கூடும் என்கின்ற மன ரீதியான சிந்தனையை தனிமனித மனதின் அடியாழத்தில் வேரூன்றச் செய்வதன் பின்னால் உள்ள பண முதலாளிகள் மற்றும் கார்பரேட் கம்பனிகளின் திட்டம்தான் யாது?

வேறொன்றுமில்லை.

கூட்டாக இருக்கும் குடும்பங்களை உடைத்து தனித்தனியாக அவர்களின் பொருளாதாரத் தேவையை அதிகரிக்கச் செய்வது. இதன் மூலம் 3 குடும்பங்கள் ஒன்றாக ஒரு தொலைக்காட்சியையும் ஒரு சலவை இயந்திரத்தையும் பயன்படுத்தினால் அதே கூட்டு குடும்ப மனநிலை உடைகின்றபோது அங்கு அவர்களின் 3 குடும்பங்கள் உருவாகும். அந்த மூன்று குடும்பங்களின் பொருளாதாரத் தேவைகளும் பல்கிப் பெருகும்.

இது பொருளாதார முதலிகளிற்கு பெரும் வெற்றிதானே?

எனவே மக்களின் பொருளாதாரம் என்பது அவர்களின் முடிவுகளையும் தாண்டி இன்று பணமுதலாளிகளின் நிகழ்ச்சி நிரலில்தான் தங்கியுள்ளது என்பது இம் மாதிரியான நிகழ்வுகளின் மூலம் தெளிவாகப் புலப்படுகின்றது.

நிஜத்தில் இந்த நிகழ்வில்  மனரீதியாக பொருளாதார ரீதியாக நெருக்கீட்டிற்கு உள்ளாவது கமசே்காசனோ , சல்மான்கானோ அல்லது ஓவியாவோ மும்தாஜோ இல்லை. நிஜமான பாதிப்பு என்பது நம்மைப்போல் குப்பனுக்கும் சுப்பனுக்குமே. ஆகவே மக்களே உசாராகிக் கொள்ளுங்கள்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

 

The post மக்களை ஏமாற்றும் Bigg Boss நிகழ்ச்சி பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்! appeared first on Puradsi.

]]>
Bigg Boss வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்ட மஹத் – Video இணைப்பு!! https://puradsi.com/bigg-boss-evicted-mahat/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bigg-boss-evicted-mahat Mon, 27 Aug 2018 01:01:04 +0000 http://puradsi.com/?p=14587

பிக் பாஸ் Promo இல் விஜய் தொலைக்காட்சி காண்பிப்பது ஒன்று, இரவு டீவியை ஆன் செய்தால் அங்கே நம் பார்வைக்கு வருவது ஒன்று. அட ஆமாங்க, மக்களை குழப்பி, பார்வையாளர்களை அதிகரிக்க எவ்வளவு திட்டம் தீட்டுறாங்க விஜய் டீவி, பிக் பாஸ் வீட்டில் இப்போது 71வது நாள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு என்றாலே கலைஞானி கமலஹாசனுக்காக மக்கள் கூட்டம் டீவிக்கு முன்னால் உட்கார்வது, அட ஞாயிறு வந்திட்டா, நாம் வாக்குப் பதிவு செய்தவாறு விஜய் […]

The post Bigg Boss வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்ட மஹத் – Video இணைப்பு!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் Promo இல் விஜய் தொலைக்காட்சி காண்பிப்பது ஒன்று, இரவு டீவியை ஆன் செய்தால் அங்கே நம் பார்வைக்கு வருவது ஒன்று. அட ஆமாங்க, மக்களை குழப்பி, பார்வையாளர்களை அதிகரிக்க எவ்வளவு திட்டம் தீட்டுறாங்க விஜய் டீவி, பிக் பாஸ் வீட்டில் இப்போது 71வது நாள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு என்றாலே கலைஞானி கமலஹாசனுக்காக மக்கள் கூட்டம் டீவிக்கு முன்னால் உட்கார்வது, அட ஞாயிறு வந்திட்டா, நாம் வாக்குப் பதிவு செய்தவாறு விஜய் டீவி பிக்பாஸ் டீம் தீர்ப்பு வழங்குகிறதா என்றெல்லாம் குழப்பத்துடன் டீவிக்கு முன்னாடி உட்கார்வது வழமை. ஆனால், இந்த வார ஞாயிறு Promo கூட, செண்ட்ராயன் Evicted ஆவது போன்றே காட்டப்பட்டது. அட நாம எல்லோரும் கஷ்டப்பட்டு வாக்குப் பதிவு செய்தோம். சக போட்டியாளரைக் கடிச்சு வைச்ச மஹத்தை காப்பாற்றி விட்டாங்களே என்று புலம்பினோம். ஆனால் நிகழ்ந்தது வேறு! அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். இப் பதிவின் கீழ் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

கோபத்தில் கண்கள் சிவக்க, ஞாயிறு இரவு பிக் பாஸ் வீடியோவில் வருகிறார் ஆண்டவர். நேரடியாகவே விடயத்திற்குப் போயிடலாம். எதற்குங்க டைம் வேஸ்ட் செய்யனும் என்றவாறு, அகம் டீவி வழியே அகத்திற்குள் நுழைகின்றார். மஹத், செண்ட்ராயன், மும்தாஜ், பாலாஜி, உங்களில் யார் வெளியே போக விரும்புறீங்க, யார் விரும்பலை என்றெல்லாம் கேட்டு நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. நேராகவே விடயத்திற்கு வருகிறேன் என்றவாறு, புட்பால் மேட்ச்சில் விதிகளை மீறினால் ரெட் கார்ட் காண்பிப்பாங்க. அதே போல, பிக் பாஸ் வீட்டிலும், “ஹார்ட் (இதயம்) எரிந்தால், Card காண்பிப்பாங்க என்றவாறு மஹத்திற்கு ரெட் கார்ட் காட்டுகிறார், மக்கள் கரகோஷத்தால் ஆண்டவரைப் பாராட்டுகிறார்கள். இதனைத் தானே நாம எதிர்பார்த்தோம்? இல்லையா? puradsi.com

அப்புறமா, அடாவடித்தனம் ஐசுவர்யாவும், ஓவர் சீன் யாசிக்காவும் சேர்ந்து என்ன பண்றாங்க? தேம்பித் தேம்பி அழுவுறாங்க. மஹத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக. உண்மையும் அதானேங்க, மஹத்தை வைச்சு நல்லா சிண்டு முடியும் வேலையை செய்திருக்கிறார்கள் இருவரும். பாலாஜி மஹத்தை வழியனுப்பும் போது சொல்லுகிறார், உனக்கு இந்த வீட்டில ஏதோ ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கு, நீ வெளியே போவதே பெட்டர்னு” அட டானியலைத் தான் மறைமுகமாகச் சுட்டுகிறாரோ? எது எப்படியோ வழமை போலவே கடந்த பிக் பாஸ் பைனல், சூப்பர் சிங்கர் பைனல் இப்படி பல விடயங்களில் நம்மை எல்லாம் நேரத்தை விரயமாக்கி வாக்குப் பதிவு செய்ய வைத்து ஏமாற்றுவது போல, இந்த பிக் பாஸில் நேற்றைய தினம் அப்படி நிகழவில்லை. அப்படித்தானேங்க.. மைண்ட் வாய்ஸ் நமக்கும் கேட்கிறது. இது போன்று பிக் பாஸ், தமிழ் சினிமா, உலக நடப்பு, உள்ளூர்ச் செய்திகளை அறிந்து கொள்ள நமது Puradsi.com இணையப் பக்கத்திற்கு வாருங்கள். இந்தச் செய்தி பிடித்திருந்தால், மறக்காது ஷேர் செய்யுங்கள். உங்கள் லைக்ஸ், மற்றும் கருத்துக்களையும் பதிவிடுங்கள் சொந்தங்களே!! puradsi.com

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.” puradsi.com

The post Bigg Boss வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்ட மஹத் – Video இணைப்பு!! appeared first on Puradsi.

]]>
பிக்பாஸ் வீட்டில் அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா? இதோ வீடியோ விபரம்!! https://puradsi.com/bigg-boss-2-tamil-news-1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bigg-boss-2-tamil-news-1 Thu, 02 Aug 2018 10:08:30 +0000 http://puradsi.com/?p=7055

அடப் பாவமே.. அதிகாரம் – பதவி என்பது அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல என்பது இந்த விடயத்தில் அப்பழுக்கின்றி உண்மையாகிருக்கிறது. ஆம் சொந்தங்களே..மேலதி விபரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.

The post பிக்பாஸ் வீட்டில் அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா? இதோ வீடியோ விபரம்!! appeared first on Puradsi.

]]>

அடப் பாவமே.. அதிகாரம் – பதவி என்பது அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல என்பது இந்த விடயத்தில் அப்பழுக்கின்றி உண்மையாகிருக்கிறது. ஆம் சொந்தங்களே..மேலதி விபரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.

The post பிக்பாஸ் வீட்டில் அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா? இதோ வீடியோ விபரம்!! appeared first on Puradsi.

]]>
பிக் பாஸ் குழு எடுத்த அதிர்ச்சி முடிவு..! தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில்.! https://puradsi.com/telungu-b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=telungu-b Sat, 14 Jul 2018 04:28:47 +0000 http://puradsi.com/?p=4210

தற்போது அனைவரும் பேசப்படும் விடயம் பிக் பாஸ் தான் .தமிழ் தெலுங்கு என இரு பக்கமும் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கின்றது . தமிழில் இதுவரை பெரிதாக இல்லை முதல் சீசன் போல் இந்த சீசனில் யாரும் இல்லை .எல்லோருமே பொய்யாகத்தான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது .தமிழில் இந்த வாரம் யாஷிகா ஆனந்த் வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது . அவர் போனாலும் மீண்டும் வரலாம் என்ற ஒரு நம்பிக்கையை தெலுங்கு பிக் பாஸ் கொடுத்துள்ளது , அட […]

The post பிக் பாஸ் குழு எடுத்த அதிர்ச்சி முடிவு..! தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில்.! appeared first on Puradsi.

]]>

தற்போது அனைவரும் பேசப்படும் விடயம் பிக் பாஸ் தான் .தமிழ் தெலுங்கு என இரு பக்கமும் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கின்றது .

தமிழில் இதுவரை பெரிதாக இல்லை முதல் சீசன் போல் இந்த சீசனில் யாரும் இல்லை .எல்லோருமே பொய்யாகத்தான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது .தமிழில் இந்த வாரம் யாஷிகா ஆனந்த் வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது .

அவர் போனாலும் மீண்டும் வரலாம் என்ற ஒரு நம்பிக்கையை தெலுங்கு பிக் பாஸ் கொடுத்துள்ளது , அட ஆமாங்க தெலுங்கில் Wild Guard என்று வந்துவிட்டது .மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரை தெலுங்கு பைக் பாஸ் வெளியேற்றி இருந்த நிலையில் அவரை மீண்டும் கொண்டுவர Wild Guard சுற்றை அறிமுக படுத்தியுள்ளது. இனி என்ன தமிழிலும் அதே தான் நடக்கப் போகிறது..

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

The post பிக் பாஸ் குழு எடுத்த அதிர்ச்சி முடிவு..! தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில்.! appeared first on Puradsi.

]]>
நீ வெளிய வாடா பாத்துக்கிறேன்!! தாடி பாலாஜியை எச்சரித்த அனந்த் வைத்தியநாதன்!! https://puradsi.com/veliya-vaa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=veliya-vaa Thu, 12 Jul 2018 16:55:40 +0000 http://puradsi.com/?p=3980

ஒரே வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள், பகைமையின் உச்சத்திற்குச் செல்லும் போட்டியாளர்கள், கோபத்தில் வெவ்வேறு வயதை உடையவர்களும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதனைக் கூட மறந்து தமது நிஜ முகத்தைக் காண்பிக்கும் பிரபலங்கள்.. இவர்களின் அன்றாட செயற்பாடுகளுடன் பிக்பாஸ் சீசன் 2 நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ அனந்த் வைத்தியநாதனின் எச்சரிக்கை வீடியோ. அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!! […]

The post நீ வெளிய வாடா பாத்துக்கிறேன்!! தாடி பாலாஜியை எச்சரித்த அனந்த் வைத்தியநாதன்!! appeared first on Puradsi.

]]>

ஒரே வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள், பகைமையின் உச்சத்திற்குச் செல்லும் போட்டியாளர்கள், கோபத்தில் வெவ்வேறு வயதை உடையவர்களும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதனைக் கூட மறந்து தமது நிஜ முகத்தைக் காண்பிக்கும் பிரபலங்கள்.. இவர்களின் அன்றாட செயற்பாடுகளுடன் பிக்பாஸ் சீசன் 2 நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ அனந்த் வைத்தியநாதனின் எச்சரிக்கை வீடியோ.

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

The post நீ வெளிய வாடா பாத்துக்கிறேன்!! தாடி பாலாஜியை எச்சரித்த அனந்த் வைத்தியநாதன்!! appeared first on Puradsi.

]]>
பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன தாங்க நடக்குது? https://puradsi.com/bigg-boss-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bigg-boss-2 Wed, 04 Jul 2018 18:05:36 +0000 http://puradsi.com/?p=2665

The post பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன தாங்க நடக்குது? appeared first on Puradsi.

]]>

The post பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன தாங்க நடக்குது? appeared first on Puradsi.

]]>
பிக் பாஸ் 2,ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள போவது இவரை தானாம்…! ஷாரிக் கு ஆப்பு…! https://puradsi.com/aisu-mum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aisu-mum Sun, 01 Jul 2018 06:50:25 +0000 http://puradsi.com/?p=2106

பிக் பாஸ் கலகலப்பு & சற்று எல்லாம் கலந்து சென்று கொண்டிருக்கின்றதுஎன்று சொல்லலாம். நம்ம பசங்க எல்லோருமே இந்த ஐஸு அண்ட் யாஷிகா க்காக பிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் டிவி முன்னுக்கே இருந்திடுறாங்க. நம்ம ஐஸுக்கு ஷாரிக் மேலயும் ஷாரிக்கு ஐஸ் மேலயும் ஒரு கண்ணு இருந்திச்சி . சோ சில நேரம் இவர்களின் சில்மிஷம் நம்ம ரசிகர்களை கடுப்பாக்கிச்சி.இப்படி இருக்கிறப்போ இன்னிக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு ஒருவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும் சோ […]

The post பிக் பாஸ் 2,ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள போவது இவரை தானாம்…! ஷாரிக் கு ஆப்பு…! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் கலகலப்பு & சற்று எல்லாம் கலந்து சென்று கொண்டிருக்கின்றதுஎன்று சொல்லலாம். நம்ம பசங்க எல்லோருமே இந்த ஐஸு அண்ட் யாஷிகா க்காக பிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் டிவி முன்னுக்கே இருந்திடுறாங்க.


நம்ம ஐஸுக்கு ஷாரிக் மேலயும் ஷாரிக்கு ஐஸ் மேலயும் ஒரு கண்ணு இருந்திச்சி . சோ சில நேரம் இவர்களின் சில்மிஷம் நம்ம ரசிகர்களை கடுப்பாக்கிச்சி.இப்படி இருக்கிறப்போ இன்னிக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு ஒருவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும் சோ முதலாவதாக மமதி வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் மிட் நைட் மசாலா வெளியாகி உள்ளது.

அதில் ஐஸ்வர்யா மும்தாஜ் இடம் எனக்கு ஷாரிக் வேண்டாம் உங்களை திருமணம் செய்துகொள்ள போகிறேன் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் என கூறுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அட அவளா நீ என கிண்டல் செய்து வருகின்றனர்..!

The post பிக் பாஸ் 2,ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள போவது இவரை தானாம்…! ஷாரிக் கு ஆப்பு…! appeared first on Puradsi.

]]>
பிக் பாஸ் 2 வீட்டிற்குள் புதிதாக வரும் நகைச்சுவை நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! https://puradsi.com/bigggg/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bigggg Sat, 30 Jun 2018 10:54:11 +0000 http://puradsi.com/?p=1999

பிக்பாஸ்” தற்போது பலரது தாரக மந்திரமாகவே இருக்கிறது. தமிழ் தொலுங்கு ஹிந்தி என பலதரப்பட்ட மொழிகளை பட்டையை கிழப்பிக் கொண்டிருக்கின்ற நிகழச்சி. இது தமிழ் மற்றும் தெலுங்கிலும் 02 சீசன் சூடு பிட்த்து டீ ஆர் பி கிழப்பிக்கொண்டு இருக்கிறது தமிழில் கமல்ஹாசனும் தெலுங்கினில் நானீயும் தொகுத்தவழங்குகின்றனர் இந்நிலையில் போட்டியின் இடையில் புதிய முகங்களையும் அறிமுகம் செய்வதுண்டு. தமிழில் யாரும் இதுவரை வெளியேறாத நிலையில் இம்முறை தெலுங்கில் புதிதாக ஒரு காமெடி நடிகரை அறிமுகம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது […]

The post பிக் பாஸ் 2 வீட்டிற்குள் புதிதாக வரும் நகைச்சுவை நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! appeared first on Puradsi.

]]>

பிக்பாஸ்” தற்போது பலரது தாரக மந்திரமாகவே இருக்கிறது. தமிழ் தொலுங்கு ஹிந்தி என பலதரப்பட்ட மொழிகளை பட்டையை கிழப்பிக் கொண்டிருக்கின்ற நிகழச்சி.


இது தமிழ் மற்றும் தெலுங்கிலும் 02 சீசன் சூடு பிட்த்து டீ ஆர் பி கிழப்பிக்கொண்டு இருக்கிறது
தமிழில் கமல்ஹாசனும் தெலுங்கினில் நானீயும் தொகுத்தவழங்குகின்றனர் இந்நிலையில்
போட்டியின் இடையில் புதிய முகங்களையும் அறிமுகம் செய்வதுண்டு.

தமிழில் யாரும் இதுவரை வெளியேறாத நிலையில் இம்முறை தெலுங்கில் புதிதாக ஒரு காமெடி நடிகரை அறிமுகம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது இம்முறை தமிழில் அல்ல தெலுங்கினில் 03 வாரம் கடந்த நிலையில் புதிதாக வி. ஹர்சா நுழையவுள்ளதாக தகவல்கள் கிடத்துள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

The post பிக் பாஸ் 2 வீட்டிற்குள் புதிதாக வரும் நகைச்சுவை நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! appeared first on Puradsi.

]]>