Cinema – Puradsi https://puradsi.com Tamil News Portal Thu, 24 Feb 2022 13:04:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.8.2 பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு புதிதாக செல்லும் போட்டியாளர்! ஓவியா இல்லை இவர் தானாம்.!! https://puradsi.com/bb-ultimatef/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bb-ultimatef https://puradsi.com/bb-ultimatef/#respond Thu, 24 Feb 2022 13:04:18 +0000 https://puradsi.com/?p=115301

பிக் பாஸ் வீட்டில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்கள் வெளியேறிவரும் நிலையில் வைல்ட் கார்ட் வரவு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 5 சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசனில் கலந்து கொண்ட முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது ஒரு சிலர் வெளியேற்றப் பட்டுள்ள நிலையில் சிலர் போட்டியிட்டு வருகின்றனர். இந்த […]

The post பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு புதிதாக செல்லும் போட்டியாளர்! ஓவியா இல்லை இவர் தானாம்.!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் வீட்டில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்கள் வெளியேறிவரும் நிலையில் வைல்ட் கார்ட் வரவு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 5 சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசனில் கலந்து கொண்ட முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது ஒரு சிலர் வெளியேற்றப் பட்டுள்ள நிலையில் சிலர் போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைல்ட் கார்ட் வரவாக ஓவியா செல்வார் என பலரும் எதிர்பார்த்தனர், ஆனால் ஓவியா செல்லவில்லை என்பது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை வைல்ட் கார்ட் வரவாக செல்வது சதீஷ் தானாம். பிரபல தொலைக்காட்சியில் KPY கலந்து கொண்டு பெரிதாக பேசப் படாத சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்கிறாராம். என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் !

The post பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு புதிதாக செல்லும் போட்டியாளர்! ஓவியா இல்லை இவர் தானாம்.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/bb-ultimatef/feed/ 0
பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக்கொள்ளும் வனிதா மற்றும் ஜூலி.! வைரலாகும் வீடியோ இதோ! https://puradsi.com/ultimateebb/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ultimateebb https://puradsi.com/ultimateebb/#respond Thu, 24 Feb 2022 12:14:08 +0000 https://puradsi.com/?p=115298

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடக்கும் சில செயல்கள் மிக மோசமானதாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக வனிதா ஜூலி இருவரும் பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை, இந்த நிலையில் வனிதா மற்றும் ஜூலி பிக் பாஸ் வீட்டில் பேசிய விடயங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. வனிதா மற்றும் பாலாஜி பேசிக் கொண்டிருக்கும் போது வனிதாவிற்கு குறைவான பாயிண்ட் கொடுத்ததற்காக அவனுகள் என்ன பெரிய இவர்களா, என திட்டும் […]

The post பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக்கொள்ளும் வனிதா மற்றும் ஜூலி.! வைரலாகும் வீடியோ இதோ! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடக்கும் சில செயல்கள் மிக மோசமானதாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக வனிதா ஜூலி இருவரும் பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை, இந்த நிலையில் வனிதா மற்றும் ஜூலி பிக் பாஸ் வீட்டில் பேசிய விடயங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

வனிதா மற்றும் பாலாஜி பேசிக் கொண்டிருக்கும் போது வனிதாவிற்கு குறைவான பாயிண்ட் கொடுத்ததற்காக அவனுகள் என்ன பெரிய இவர்களா, என திட்டும் போது மிக மோசமான வார்த்தையை பயன்படுத்திவிடுகிறார். இதனால் பாலாஜியே ஒரு நிமிடம் ஆடிப் போகிறார்.

இவனுகளுடன் இருக்க முடியாது என மோசமாக பேசும் வனிதா வெளியேறுவது பற்றி பேசுகிறார். இது ஒரு பக்கம் இருக்க வனிதாவை ஜூலி வனிதா “கக்கா” என கூறினார் என வனிதா கூறுகிறார். மிக மோசமாக இவர்கள் பேசும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.!

The post பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக்கொள்ளும் வனிதா மற்றும் ஜூலி.! வைரலாகும் வீடியோ இதோ! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/ultimateebb/feed/ 0
விவாகரத்தின் பின் காதலர் தின பரிசாக ஐஸ்வர்யா பதிவிட்ட வீடியோ.! ஐஸ்வர்யாவை பாராட்டும் ரசிகர்கள்!! https://puradsi.com/aishwaryaa_r_dhanush/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aishwaryaa_r_dhanush https://puradsi.com/aishwaryaa_r_dhanush/#respond Tue, 15 Feb 2022 17:03:50 +0000 https://puradsi.com/?p=115291

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிவின் பின் இனி இணைவார்களா மாட்டார்களா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ள நிலையில் பிரிந்து விடுவார்கள் என்றே இருவரது நண்பர்களும் கூறி வருகின்றனர். இருப்பினும் இரு வீட்டிலும் பேச்சு வார்த்தை. இடம்பெற்று வருகின்றது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இது இணைவது பிரிவது பற்றியெல்லாம் கவலையின்றி தங்கள் வேலையில் பிஸியாக இருந்து வருகின்றார்கள். தனுஷ் திரைப்படங்களில் பிஸியாக உள்ள நிலையில் ஐஸ்வர்யா காதலர் தின பாடல் ஒன்றுக்காக பிஸியாக இருந்துள்ளார். கடந்த 18 […]

The post விவாகரத்தின் பின் காதலர் தின பரிசாக ஐஸ்வர்யா பதிவிட்ட வீடியோ.! ஐஸ்வர்யாவை பாராட்டும் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிவின் பின் இனி இணைவார்களா மாட்டார்களா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ள நிலையில் பிரிந்து விடுவார்கள் என்றே இருவரது நண்பர்களும் கூறி வருகின்றனர். இருப்பினும் இரு வீட்டிலும் பேச்சு வார்த்தை. இடம்பெற்று வருகின்றது.

ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இது இணைவது பிரிவது பற்றியெல்லாம் கவலையின்றி தங்கள் வேலையில் பிஸியாக இருந்து வருகின்றார்கள். தனுஷ் திரைப்படங்களில் பிஸியாக உள்ள நிலையில் ஐஸ்வர்யா காதலர் தின பாடல் ஒன்றுக்காக பிஸியாக இருந்துள்ளார்.

கடந்த 18 வருடங்களாக காதலர் தினத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்ததுடன் பரிசுகளும் பரிமாறிக் கொண்ட நிலையில் திருமண முறிவின் பின் காதலர் தின பரிசை ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

ஆம் ஐஸ்வர்யா காதலர் தின பரிசாக தனது பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார், எது எப்படி போனாலும் தைரியமாக பாடலை இயக்கி ப்ரோமோவை வெளியிட்ட ஐஸ்வர்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.!

The post விவாகரத்தின் பின் காதலர் தின பரிசாக ஐஸ்வர்யா பதிவிட்ட வீடியோ.! ஐஸ்வர்யாவை பாராட்டும் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/aishwaryaa_r_dhanush/feed/ 0
ஹீரோவாக அறிமுகமாகும் நடிகை வனிதாவின் மகன்! அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போல் மாறியுள்ள பேரன்.! இவ்ளோ அழகா என வியக்கும் ரசிகர்கள்!! https://puradsi.com/sri-hariii/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sri-hariii https://puradsi.com/sri-hariii/#respond Tue, 15 Feb 2022 16:25:13 +0000 https://puradsi.com/?p=115287

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இன்று வரை அக்டிவ் ஆக இருப்பவர் நடிகை வனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற வனிதா, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களால் வெளியேற்றப் பட்டார். அதன் பின் வனிதாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் வர திரைப்படங்கள் சீரியல்கள் என நடித்து வருகிறார். மூன்று திருமணங்கள் ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை என அனைத்திலும் இருந்து வெளியே வந்த வனிதாவிற்கு மூன்று குழந்தைகள். […]

The post ஹீரோவாக அறிமுகமாகும் நடிகை வனிதாவின் மகன்! அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போல் மாறியுள்ள பேரன்.! இவ்ளோ அழகா என வியக்கும் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இன்று வரை அக்டிவ் ஆக இருப்பவர் நடிகை வனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற வனிதா, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களால் வெளியேற்றப் பட்டார்.

அதன் பின் வனிதாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் வர திரைப்படங்கள் சீரியல்கள் என நடித்து வருகிறார். மூன்று திருமணங்கள் ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை என அனைத்திலும் இருந்து வெளியே வந்த வனிதாவிற்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண் குழந்தைகள் வனிதாவுடன் உள்ள நிலையில் ஆண் குழந்தை வனிதாவின் முதல் கணவர் மற்றும் வனிதாவின் தந்தையுடன் வாழ்ந்து வருகின்றார்.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்த வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி தற்போது ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். குட்டிப் பையனாக அசத்திய ஸ்ரீஹரி தற்போது அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார். இதோ வைரலாகும் ஸ்ரீஹரியின் புகைப்படம்.!

The post ஹீரோவாக அறிமுகமாகும் நடிகை வனிதாவின் மகன்! அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போல் மாறியுள்ள பேரன்.! இவ்ளோ அழகா என வியக்கும் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/sri-hariii/feed/ 0
நடிகை அபிராமியை காதலித்து கழட்டி விட்ட பிக் பாஸ் நிரூப்.! வெளியான உண்மை.!! https://puradsi.com/abirami-niroop/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=abirami-niroop https://puradsi.com/abirami-niroop/#respond Tue, 15 Feb 2022 09:03:55 +0000 https://puradsi.com/?p=115284

பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, போட்டியாளர்கள் தற்போது கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ளனர், ஒவ்வொருவரும் தங்கள் கடந்த காலம் பற்றியும் காதல் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த கால காதல் பற்றி போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர். இதன் போது மாடல் அழகியும், நடிகையுமான அபிராமி தனது முதல் காதல் பிரிவு பற்றியும் அதன் வலி பற்றியும் கூறி அழுதார். இதனை பார்த்த சினேகன் அபிராமிக்கு ஆறுதல் கூறியதுடன் தனது கட்டிப் பிடி […]

The post நடிகை அபிராமியை காதலித்து கழட்டி விட்ட பிக் பாஸ் நிரூப்.! வெளியான உண்மை.!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, போட்டியாளர்கள் தற்போது கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ளனர், ஒவ்வொருவரும் தங்கள் கடந்த காலம் பற்றியும் காதல் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த கால காதல் பற்றி போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர். இதன் போது மாடல் அழகியும், நடிகையுமான அபிராமி தனது முதல் காதல் பிரிவு பற்றியும் அதன் வலி பற்றியும் கூறி அழுதார். இதனை பார்த்த சினேகன் அபிராமிக்கு ஆறுதல் கூறியதுடன் தனது கட்டிப் பிடி வைத்தியத்தையும் காட்டினார். இதனை பார்த்த ரசிகர்கள் அபிராமி பொய்யாக அழுவதாக கூறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3ல் அபிராமி கலந்து கொண்ட போது கவினை காதலித்தார், கவின் மறுத்த போது முகெனை காதலித்தார். இரண்டுமே ஒரு தலை காதலானது. அதன் பின் சில சர்ச்சைகளீ சந்தித்து நடித்துக் கொண்டிருக்கின்றார். .

இந்த நிலையில் நிரூப் தான் என் முதல் காதல் என கதறிக்கொண்டிருக்கின்றார். அப்படியானால் சீசன்3ல் முகென், கவின் என நீங்கள் காதலித்ததால் தான் உங்கள் நீரூப் கழட்டி விட்டுள்ளார் என கூறிவருகின்றனர்.!

The post நடிகை அபிராமியை காதலித்து கழட்டி விட்ட பிக் பாஸ் நிரூப்.! வெளியான உண்மை.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/abirami-niroop/feed/ 0
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் தானா.? வெளியான உண்மை.!! https://puradsi.com/dhanush-aishwaryaa-anirudh/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=dhanush-aishwaryaa-anirudh https://puradsi.com/dhanush-aishwaryaa-anirudh/#respond Tue, 15 Feb 2022 05:01:15 +0000 https://puradsi.com/?p=115281

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இவர்களின் பிரிவுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் முக்கிய காரணம் என ஐஸ்வர்யாவின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ரஜினிகாந்த் அவர்களின் மனைவியான லதா ரஜினிகாந்த் அவர்களும் அனிருத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மருமகன், ஐஸ்வர்யாவின் திருமணத்தின் அனிருத் குட்டிப் பையனாக இருப்பார். ஆரம்பத்தின் தனுஷ் சிறந்த மனிதராக இருந்தார். அனிருத்தின் நட்பு மற்றும் நெருக்கம் கிடைத்த […]

The post தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் தானா.? வெளியான உண்மை.!! appeared first on Puradsi.

]]>

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இவர்களின் பிரிவுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் முக்கிய காரணம் என ஐஸ்வர்யாவின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ரஜினிகாந்த் அவர்களின் மனைவியான லதா ரஜினிகாந்த் அவர்களும் அனிருத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மருமகன், ஐஸ்வர்யாவின் திருமணத்தின் அனிருத் குட்டிப் பையனாக இருப்பார். ஆரம்பத்தின் தனுஷ் சிறந்த மனிதராக இருந்தார். அனிருத்தின் நட்பு மற்றும் நெருக்கம் கிடைத்த பின் தான் இப்படி மாறிவிட்டார் என கூறியுள்ளனர்.

அனிருத் பல பாடகிகள், மற்றும் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி வந்தார், இதே பழக்கத்தை தனுஷுக்கும் கொடுத்தார் என்றே கூற வேண்டும், அனிருத் செல்லும் இடம் எல்லாம் தனுஷை அழைத்துச் சென்றதால் தான் நடிகைகளுடன் தனுஷுக்கு நெருக்கம் ஏற்பட்டது, இதுவே சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியது. இதன் பின் தான் ஐஸ்வர்யா தனுஷ் இடையே சண்டை ஆரம்பமானது.

இன்று இந்த திருமண முறிவு வரை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் வர முக்கிய காரணம் அனிருத் தான் என நண்பர்கள் கூறிய நிலையில் அக்கா அக்கா என கூட இருந்து என் மகளின் நல்ல வாழ்க்கையை வீணாக்கி விட்டு என அனிருத்துடன் லதா ரஜினிகாந்த் பேசுவதில்லையாம்.!

The post தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் தானா.? வெளியான உண்மை.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/dhanush-aishwaryaa-anirudh/feed/ 0
“கஸ்தூரி மிக மோசமான பெண், இந்த மாதிரி செயலை செய்கிறார்” நடிகை கஸ்தூரியை திட்டி தீர்த்த வனிதா மற்றும் அபிராமி.!! https://puradsi.com/kasthuri-vanithakasthuri/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kasthuri-vanithakasthuri https://puradsi.com/kasthuri-vanithakasthuri/#respond Mon, 14 Feb 2022 03:08:06 +0000 https://puradsi.com/?p=115276

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தாமரை செல்வி வெளியேறுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் சுஜா வருணி வெளியேற்றப் பட்டார். அத்துடன் இந்த வார ட்ரெண்டிங் ப்ளேயர் என்ற பட்டம் வனிதாவிடம் இருந்து பறிக்கப் பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா கஸ்தூரியை மோசமாக விமர்சித்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. கஸ்தூரி வனிதா இருவருமே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதாரண விடயம் பிக் பாஸ் சீசன் 3ல் வனிதா கஸ்தூரி […]

The post “கஸ்தூரி மிக மோசமான பெண், இந்த மாதிரி செயலை செய்கிறார்” நடிகை கஸ்தூரியை திட்டி தீர்த்த வனிதா மற்றும் அபிராமி.!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தாமரை செல்வி வெளியேறுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் சுஜா வருணி வெளியேற்றப் பட்டார். அத்துடன் இந்த வார ட்ரெண்டிங் ப்ளேயர் என்ற பட்டம் வனிதாவிடம் இருந்து பறிக்கப் பட்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா கஸ்தூரியை மோசமாக விமர்சித்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. கஸ்தூரி வனிதா இருவருமே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதாரண விடயம் பிக் பாஸ் சீசன் 3ல் வனிதா கஸ்தூரி மோதல் ஆரம்பமானது, இதன் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் விமர்சிக்க ஆரம்பித்தனர்..

தற்போது அது பெரிதான நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா கஸ்தூரியை போல் ஒரு மோசமான பெண்ணை இது வரை நான் பார்த்ததில்லை, ஒரு . Jobless woman, அடுத்தவர் என்ன செய்கிறார் என்றே பார்க்கிறார், தனது முயற்சியும் இல்லை, முன்னேறவும் இல்லை, இவர் போன்ற பெண்கள் தான் உலகில் கேவலமானவர்கள் என கூறியுள்ளார்.

இதற்கு நடிகை அபிராமியும் ஆமாம் இந்த மாதிரி பெண்கள் தேவை இல்லாதவர்கள் தான் என விமர்சித்துள்ளார்.!

The post “கஸ்தூரி மிக மோசமான பெண், இந்த மாதிரி செயலை செய்கிறார்” நடிகை கஸ்தூரியை திட்டி தீர்த்த வனிதா மற்றும் அபிராமி.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/kasthuri-vanithakasthuri/feed/ 0
வயதில் குறைந்த தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்ய இது தான் காரணம்! முதல் முறை நடிகர் ரஜினி காந்த் சொன்ன விடயம்.!! https://puradsi.com/aishwarya-dhanushaishwarya-dhanush/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aishwarya-dhanushaishwarya-dhanush https://puradsi.com/aishwarya-dhanushaishwarya-dhanush/#respond Mon, 14 Feb 2022 02:57:13 +0000 https://puradsi.com/?p=115273

ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்தில் எனக்கு விரும்பம் இருக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக முன்னணி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமாக பேசப் படும் விடயங்களில் ஒன்று தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு தான், காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பிரிந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, குடும்பத்தினரும் சேர்த்து வைக்கவே முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இதில் ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் குறைந்தவர். […]

The post வயதில் குறைந்த தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்ய இது தான் காரணம்! முதல் முறை நடிகர் ரஜினி காந்த் சொன்ன விடயம்.!! appeared first on Puradsi.

]]>

ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்தில் எனக்கு விரும்பம் இருக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக முன்னணி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமாக பேசப் படும் விடயங்களில் ஒன்று தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு தான், காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பிரிந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, குடும்பத்தினரும் சேர்த்து வைக்கவே முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இதில் ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் குறைந்தவர். மீடியாக்கள் தனுஷ் ஐஸ்வர்யா காதலிப்பதாக செய்தி வெளியிட்ட நிலையில் நான் மகளிடம் இந்த திருமணம் யோசித்து செய்யலாம் என கூறினேன்,

அப்போது மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிடுவதாக கூறினார். மீடியாக்கள் இது தொடர்ந்த போது தனுஷ் வீட்டிலும் திருமண பேச்சு எழுந்தது, நான் இருவருக்கும் எடுத்து சொன்ன போது இந்த திருமணம் நடக்க வேண்டும், என இருவரும் பிடிவாதம் பிடித்தனர்.

தனுஷ் வயது பெரிய விடயம் இல்லை என்பதில் உறுதியாக இருந்ததால் தான் இந்த திருமணம் நடந்தது. உண்மையில் தனுஷ் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு மீடியாக்களே காரணமாக இருந்தது, என தெரிவித்துள்ளார், அத்துடன் தற்போது ஒரு பிரிவை பெரிதாக்கி மீடியாக்களே அவமானப் படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.!

The post வயதில் குறைந்த தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்ய இது தான் காரணம்! முதல் முறை நடிகர் ரஜினி காந்த் சொன்ன விடயம்.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/aishwarya-dhanushaishwarya-dhanush/feed/ 0
பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றபட்ட மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்.! சோகத்தில் ரசிகர்கள்!! https://puradsi.com/altimate-bigg-boss/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=altimate-bigg-boss https://puradsi.com/altimate-bigg-boss/#respond Sat, 12 Feb 2022 04:12:38 +0000 https://puradsi.com/?p=115267

பிக் பாஸ் சீசன் 5 முடிந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நடந்துகொண்டிருக்கின்றது. ஐந்து சீசன்களிலும் இருந்து போட்டியாளர்களை அழைத்து வந்த பிக் பாஸ் டீம் அனைத்து போட்டியாளர்களையும் வைத்து செய்து வருகின்றது என்றே சொல்ல தோன்றுகிறது.. வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் கண்டெண்ட் கொடுப்பதற்காக அடித்துக் கொள்கின்றனர். ஐந்து சீசனிலும் சிறந்த கண்டெண்ட் கொடுத்த போட்டியாளர்கள் மட்டுமே அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால் சண்டை பயங்கரமாக உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து […]

The post பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றபட்ட மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்.! சோகத்தில் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் சீசன் 5 முடிந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நடந்துகொண்டிருக்கின்றது. ஐந்து சீசன்களிலும் இருந்து போட்டியாளர்களை அழைத்து வந்த பிக் பாஸ் டீம் அனைத்து போட்டியாளர்களையும் வைத்து செய்து வருகின்றது என்றே சொல்ல தோன்றுகிறது..

வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் கண்டெண்ட் கொடுப்பதற்காக அடித்துக் கொள்கின்றனர். ஐந்து சீசனிலும் சிறந்த கண்டெண்ட் கொடுத்த போட்டியாளர்கள் மட்டுமே அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால் சண்டை பயங்கரமாக உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப் பட போகின்றார் என்ற தகவல் கசிந்துள்ளது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் மிகக் குறைவான வாக்குகள் பெற்றிருப்பது போட்டியாளர் தாமரை செல்வி தான்.

பிக் பாஸ் சீசன் 5ல் எதுவும் தெரியாதது போல் நடித்து ஏமாற்றியதாக கூறப்பட்ட தாமரைக்கு தற்போது அதனை செய்ய முடியாது போக இம்முறை தாமரைச் செல்வி வெளியேற்றப் பட்டுள்ளாராம்.!

The post பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றபட்ட மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்.! சோகத்தில் ரசிகர்கள்!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/altimate-bigg-boss/feed/ 0
“இதனை பார்த்ததும் கண் கலங்கி விட்டேன் தலைவா” ரஜினிகாந்த் பற்றி டிடி பகிர்ந்த வீடியோ.! வைரலாகும் வீடியோ இதோ.!! https://puradsi.com/dd-neelakandandd/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=dd-neelakandandd https://puradsi.com/dd-neelakandandd/#respond Sat, 12 Feb 2022 04:03:38 +0000 https://puradsi.com/?p=115264

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் திவ்யதர்ஷின் என்கிற டிடி தான். பிரபல தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் டிடி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். 35 வயதை கடந்த பின்பும் இன்னும் இளமை அழகுடன் ஜொலிக்கிறார் டிடி. அத்துடன் தற்போது சினிமாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் டிடி வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்று வேகமாக வைரலாகி வருகின்றது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் […]

The post “இதனை பார்த்ததும் கண் கலங்கி விட்டேன் தலைவா” ரஜினிகாந்த் பற்றி டிடி பகிர்ந்த வீடியோ.! வைரலாகும் வீடியோ இதோ.!! appeared first on Puradsi.

]]>

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் திவ்யதர்ஷின் என்கிற டிடி தான். பிரபல தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் டிடி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

35 வயதை கடந்த பின்பும் இன்னும் இளமை அழகுடன் ஜொலிக்கிறார் டிடி. அத்துடன் தற்போது சினிமாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் டிடி வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்று வேகமாக வைரலாகி வருகின்றது,

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் 169 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது, வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன் தான் இந்த திரைப்படத்தை இயக்க போகிறார். தளபதி, சூப்பர் ஸ்டார் என நெல்சன் காட்டில் அடை மழை என்றே சொல்ல வேண்டும்.

இந்த பதிவை பகிர்ந்துள்ள டிடி இன்றும் அப்படியே இருக்கும் தலைவரை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன், வேறு லெவல் அழகாக உள்ளது. அசத்துகிறார் நெல்சா. என பதிவிட்டதுடன் இதனை பார்த்ததும் கண் கலங்கிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.!

The post “இதனை பார்த்ததும் கண் கலங்கி விட்டேன் தலைவா” ரஜினிகாந்த் பற்றி டிடி பகிர்ந்த வீடியோ.! வைரலாகும் வீடியோ இதோ.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/dd-neelakandandd/feed/ 0