கிடைத்த விருதை வேண்டாம் என திரும்பிக் கொடுத்த பிக் பாஸ் சேரன்..!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல.. சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை..விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது” என்று குறிப்பிட்டு தனக்கு கிடைத்த விருதை நடிகரும் இயக்குனருமான சேரன் திருப்பி அனுப்பிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பாரதி கண்ணம்மா திரைப்பத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான சேரன் , அதன் பின் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தேசிய விருதுகள் மாநில விருதுகள் என குவித்த இவர் மகளின் காதல் பிரச்சனையால் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க சினிமா இவரை ஒதுக்கி வைத்தது.

இதன் பிக் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ற சேரன் மக்களின் ஆதரவை பெற்று வெளியேறினார். அதன் பின் தனது இயக்கம் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று பலருக்கு விருது வாழங்கி கெளரவித்தது.

இதில் சேரனும் ஒருவர். இந்த நிலையில் சேரன் தனக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பிவிட்டு இந்த உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்…!!