" "" "

உண்மையில் சிதம்பர ரகசியம் என்றால் என்ன.? சிதம்பரத்தில் என்ன உள்ளது.? இதோ உண்மை தகவல்..!!

சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்று உடனேயே நினைவுக்கு வராமல் போகாது. அற்புதத் தலத்தில் அதிசய ரகசியங்களும் இல்லாமல் இல்லை அப்படி என்ன தான் ரகசியம் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது இதை பலரும் தேடிக்கொண்டிருக்கின்றோம் சிலவற்றை கண்டு பிடித்தாலும் இன்னும் புரியாத பல விடயங்கள் இருக்கின்றது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

முதலில் சிதம்பர கோயிலின் கோபுரம் பற்றி தெரிந்து கொள்வோம். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும்,

135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.இது இப்படி இருக்க சிதம்பரத்தின் ஒவ்வொரு இடமும் அதிர்ச்ச்சியும் ஆச்சர்யமும் கொடுப்பவை தான். விஞ்ஞானிகளை கூட திக்குமுக்காட வைக்கிறது.

நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒன்றை நமக்கு தெளிவாக கூறுவதாய் தான் உள்ளது. அந்த வகையில் நடராஜர் கோயிலில் உள்ள அந்த வியப்பூட்டும் சில அற்புதமான ரகசியங்கள் பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

Video Copyrights & Credits Owned by :Adiguru ஆதிகுரு