" "" "

எச்சரிக்கை : உங்கள் மொபைலில் இந்த செயலி ( app) உள்ளதா. ? உடனடியாக டிலிட் செய்யுங்கள்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்து..!!

இந்தியா சீனா எல்லையில் நடந்த மோதலில் இரு நாட்டு வீரர்களும் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் சீனாவின் உறவில் விரிசல் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது. அத்துடன் சீன பொருட்கள் சிலவற்றுக்கும் இந்தியா தடை விதித்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

Google play store ல் இருந்து இந்த 58 செயலிகள் நீக்கப் பட்டதற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுவது தகவல் திருட்டு தான். இந்தியா சீனா இடையே எப்போது யுத்தம் நடக்கும் என்று தெரியாத நிலையில் இந்த செயலிகள் மூலம் சீனா தகவல் திருட்டில் ஈடுபடுவதாக சைபர் க்ரைம்க்கு தகவல் வந்ததை தொடர்ந்து இவை தடை செய்யப் பட்டது.

இந்த நிலையில் மக்களுக்கு இன்னுமொரு ஆபத்து வைந்துள்ளதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் போல் இன்னுமொரு ஆப்ஸ் உள்ளதாகவும் இதில் பாஸ்வேர்ட் மெயில் கொடுக்கும் போது தகவல் திருட்டு நடப்பதாக தெரிவித்துள்ளது.

மொபைலில் நீங்கள் ஆன்னில் வைத்திருக்கும் பேஸ்புக் திடீரென லாக் அவுட் ஆகி பாஸ்வேர்ட் கேட்டால் உங்களுக்கு ஆபத்து என்பதை உணருங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது எந்த செயலியை டிலிட் செய்ய வேண்டும் என்பது தொடர்பான முழு விபரம் இதோ..!!

Video Copyrights & Credits Owned by :Puthiyathalaimurai TV