porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் 11 வாக்குகளால் வெற்றிபெற்ற ஐ. நா.!! நழுவிச் சென்ற இந்தியா..! ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்த நாடுகளின் விபரம்.!!

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் ஐ.நா 11 வாக்குகளால் வெற்றிபெற்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது.

இதில் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கைக்கு ஆதரவாக வக்களிக்கும் என இலங்கை நம்பியிருந்த சில நாடுகள் இலங்கையை கை விட்ட நிலையில் பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன், சோமாலியா, சைனா, உட்பட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக அதாவது பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் பிரான்ஸ், பிரேஷில், மெக்‌ஷிக்கோ,நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க் உட்பட சுமார் 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களித்தன. இதனால் சுமார் 11 வாக்குகளால் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றது.

இதில் இலங்கை நம்பிய நாடுகளான ஜப்பான், லிபியா, இந்தியா, இந்தோனேஷியா உட்பட 14 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்த தோல்வியானது இலங்கையில் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.