" "" "

சித்துவின் வருங்கால கணவர் “பொம்பள பொறுக்கி” ஒரு பெண்ணை கூட விட மாட்டார்.! அப்பாவி பெண்ணின் மரணத்திற்கு இதுவே காரணம்…வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்த ரேகா..! இதோ வைரலாகும் வீடியோ.!!

Vj சித்ரா தற்கொலை செய்துகொண்டு சில மணி நேரங்களில் ஏராளமான உண்மைகள் வெளியே வர ஆரம்பித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களுக்கு அறிமுகமானாலும் டான்ஸர், நடிகை என அசத்தினார். அத்துடன் எதையும் தனித்து போராடும் பெண்ணாக சாதித்து காட்டினார். பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட இளைஞரை காதலித்தார்.

நிச்சயதார்த்தம் செய்த பின்னரே காதலனுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார். இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும் என்று அனைவரும் எதிர் பார்த்து இருந்த நிலையில் இன்று தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் தோழிகள் சித்ரா தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் என உறுதியாக கூறியுள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் ரேகா நாயர் கூறுகையில் சித்ராவின் மரணம் முற்றிலும் சந்தேகமானது, அவள் அத்தனை இலகுவில் தற்கொலை செய்யும் பெண் இல்லை. ஆனால் அவளின் வருங்கால கணவன் முதலாம் நம்பர் “பொம்புள பொறுக்கி” கிளம் செல்லும் பெண்களில் பாதிக்கு மேல் சித்துவின் வருங்கால கணவர் பற்றி தெரியும். ஒரு பெண்ணை கூட விட்டுவைக்காத நபர். இது சித்துவிற்கு தெரியும்.

எப்போதும் பெண்களுடன் இருப்பதால் தினமும் சண்டை வந்துகொண்டே இருந்தது, இது தான் சித்துவின் மரணத்திற்கு முழு காரணம். சித்து குளிக்க வேண்டும் என கூறி தன்னை வெளியே அனுப்பியதாக அவர் கூறியதிலேயே அவரது பொய் தெரிகிறது தானே…என தொடர்ந்தும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது பரவி வைரலாகி வருகிறது..!!

Video Copyrights & Credits Owned by :BehindwoodsTV