" "" "

குக் வித் கோமாளியில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் பவித்ராவின் மிக மோசமான புகைப்படங்கள்.!! உள்ளாடை எங்கம்மா என விமர்சிக்கும் ரசிகர்கள்.!!

தொலைகாட்சிகளில் சீரியல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பல இருந்தாலும் தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் கலந்து கொண்டுள்ள பல முகங்கள் ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட பிரபலம் இல்லாதவர்களாகவே இருகின்றனர்.

குறிப்பாக தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோர் ஹீரோயின்கள் என்றாலும் எமக்கு தெரியாதவர்கள் தான். ஆனால் குக் வித் கோமாளிக்கு வந்த பின் இவர்களை பல கோடி மக்களுக்கு தெரிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் இருவர் என்றால் சிவாங்கி மற்றும் புகழ் தான்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்கள் இருவரும் எதை செய்தாலும் ரசிக்க ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதில் குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் ரம்யாவுடன் டூயட் பாடிய புகழ் சீசன் 2ல் பவித்ராவுடன் டூயட் ஆடுகிறார். பவி பார்க்க அப்படியே குடும்ப குத்து விளக்கு போல் இருப்பதால் எல்லோருக்கும் பிடித்துப் போனது.

ஆனால் நிகழ்ச்சியில் மட்டும் தான் குத்துவிளக்கு மற்றபடி தெருவிளக்கு என புகைப்பட சூட்டிங் ஒன்றில் காட்டியுள்ளார் பவி. மிக மோசமான கவர்ச்சி உடையில் பவி வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..!!