ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்… வைரலாகும் முன்னோரின் பழக்கம்..! தயவு செய்து அனைவரும் அறிய பகிருங்கள்…!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இதனை தடுக்க விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், வைத்தியர்கள் என முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் இன்றளவும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அன்று எமது முன்னோர்கள் செய்த சில விடயங்களால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் அது இல்லாததால் தான் இன்றளவில் இத்தனை நோய்கள் பரவி வருகின்றது என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அவை இன்று இல்லாததால் தான் இன்று இத்தனை அழிவுகளை நாம் சந்தித்து வருவதாக வைரலாக்கி வருகின்றனர். காலை எழுந்தது வீட்டை கூட்டி சாணி தெளிப்பது, மஞ்சள் தெளிப்பது, இவை இரண்டும் வீட்டிற்குள் வரும் கிருமிகளை அழித்துவிடும். வெளியே இருந்து வீட்டுற்குள் கிருமிகளால் வர முடியாது,

அடுத்து துளசி செடி வளர்ப்பது, வீட்டில் வேப்பமரம் வளர்ப்பது, போன்றவையும் எந்த ஒரு காரணத்திற்காகவும் கிருமிகளை நெருங்க விடாது, அடுத்து வீட்டில் சாம்பிராணி புகை பிடிப்பது, இவை அனைத்தும் இருக்கும் வரை எந்த ஒரு கெட்டதும் இருக்கவில்லை.

இதனை நாம் தொடர்ந்தால் எந்த தீங்கும் நிகழாது என மீண்டும் நிரூபிக்கலாம், இதனை தொடர்ந்து செய்யுங்கள் மீண்டும் எமது முறையை நடைமுறை படுத்துங்கள். காலை எழுந்து சாணி தெளித்து, வாசல் கூட்டி, மஞ்சள் தெளித்து வீடுகூட்டி, சாம்பிராணி புகைபிடித்து, வாருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும் என தெரிவித்துள்ளனர்..!!