கொரோனா வைரஸை வீட்டில் இருந்தபடி அழிக்க இதை விட சிறந்த மருந்து இல்லை..! நீங்களும் படித்து மற்றவர்களும் அறிய பகிருங்கள்…!!

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பில் ஒவ்வொருவரும் இருக்கிறோம். எத்தனையோ வைரஸுகளுடன் போராடி வெற்றிபெற்ற நாம் கொரோனாவுடனும் போராடி வெற்றி பெற்றுவிடுவோம் இதற்கு நிச்சயம் மக்களின் ஆதரவு தேவைபடுகின்றது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

நேற்றைய தினம் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸினால் முதல் மரணம் பதிவானது. இந்தியாவில் கொரோனா வைரஸினால் 11 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழ் நாட்டில் 18 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் இருந்து மீள நாம் வீட்டிற்குள் இருப்பது மிக முக்கியமாகிறது.

இப்படி வீட்டில் இருக்கும் போது கொரோனாவின் தாக்கம் வீட்டில் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டை மஞ்சள் தண்ணீருடன் வேப்பிலை கலந்து நன்றாக கழுவுங்கள். அடுத்து இரும்பு, செம்பு, பொருட்கள் வெளியே இருந்தால் எலுமிச்சை, அல்லது வெள்ளை வினிகர் கொண்டு துடையுங்கள், இவை இரண்டும் சிறந்த கிருமி நாசினியாகும்.

அடுத்தது ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலகுவாக உங்களிடம் இருக்கும் வைரஸை விரட்ட கூடியது நீராவி ஆகும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதன் வெப்பத்தில் உங்கள் முகம் மற்றும் கை கால்களுக்கு ஆவி பிடியுங்கள். அவ்வளவு தான். வீட்டில் இருக்கும் போது இவற்றை செய்யுங்கள் கொரோனா மட்டும் இல்லை எந்த வைரஸும் உங்களை தாக்காது…!