உயிர்கொல்லி கொரோனா வைரஸால் 90 ஆயிரம் பேர் பாதிப்பு..! கொத்து கொத்தாக வைத்தியசாலையை நிரப்பும் சடலங்கள்…! வைத்தியசாலையில் இருந்து வைரலாகும் வீடியோ…!

கடந்த சில நாட்களாக உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் நோய் கொரோனா. சீனாவில் வுஹான் என்ற இடத்தில் பரவ ஆரம்பித்த இந்த நோய் தற்போது உலகம் முழுவதும் உயிர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த மாநிலத்தில் ஒருவகையான வெளவாலை சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகளால் ஏற்றபட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வெளவாலை சாப்பிட்டு விட்டு இருக்கும் கட்டுவிரியன் பாம்புகளை சீனர்கள் உணவாக எடுத்துக் கொள்வதால் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப் பட்ட ஒருவரிடம் இருந்து சுமார் 16 பேருக்கு பரவ கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறதாக . இது வரை சீனாவில் 50பேர் மரணமடைந்த நிலையில் 1500 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா, தாய்லாந்து, தாய்வான், ஹொங்ஹோங் என பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு இருந்த நிலையில் தற்போது இலங்கையிலும் இருவர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது சீனாவில் இருந்து தாதி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரபல மருத்துவ மனையில் இருந்து பேசுவதாகவும் சீனாவில் இது வரை சுமார் 90 ஆயிரம் மக்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருந்து கண்டு பிடிக்காததால் கொத்து கொத்தாக இறப்பதாகவும் மேலும் ஆபத்தான நிலையில் பலர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது..!!

Video Copyrights & Credits Owned by :Ronald Daquipil