நெட்டை என்கிற நெட்டி முறிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா.? இதனை ஒருமுறை படியுங்கள்…!!

நாம அறியாத பல கோடி விடயங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது என எமக்கு தெரியும் அவற்றை தெரிந்துகொள்ள தற்போது நிறைய முறைகள் உள்ளது அதில் ஒன்று கூகிள். என்ன தேவையோ அதனை தேடி தெரிந்துகொள்கிறோம். ஆனால் எம் உடலில் நாம் லட்சக்கணக்கான விடயங்கள் எமக்கு தெரியாதவை உள்ளன அவற்றை தெரிந்த கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இன்று நாம் நெட்டை எனும் நெட்டி முறித்தல் பற்றி பார்க்கலாம்.நெட்டி முறித்தல் என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை செய்யும் ஒன்று தான். நெட்டி முறிக்காதவர்கள் யாருமே இல்லை என்று கூட சொல்லலாம்.நெட்டை முடிக்கும் போது ஒரு சத்தம் வரும் அந்த சத்தம் எப்படி வருகிறது எங்கிருந்து வருகிறது என்று அப்படி நெட்டி முறிப்பதால் என்ன நடக்கும் என்றும் தெரியுமா.?

இதை பலரும் ஆபத்து என்று சொல்வார்கள் உண்மையில் நெட்டி முறிப்பதால் ஆபாத்தா.?உண்மையில் நெட்டி முறித்தல் அத்தனை பெரிய ஆபத்து அல்ல ஆனால் சின்ன சின்ன பிரச்சனைகள் உள்ளது. கை அல்லது கால் வீங்குதல், நெட்டை உடைக்கும் போது உயிர் போகும் அளவிற்கு வலி இவை மட்டும் தான் கடினமானது என்று குறிப்பிட முடியும்.

சரி நீங்கள் நெட்டை உடைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் கீழ் உள்ள வீடியோவை கண்டிப்பாக பாருங்கள் அந்த நொடியில் உங்கள் விரல்கள் மற்றும் எலும்புகளின் நிலையை நீங்களே பாருங்கள்..!நெட்டை எனும் நெட்டி முறிக்கும் போது விரல்களில் என்ன நடக்கிறது.? ஆபத்தானதா.? இதோ உங்களுக்காக வீடியோ பாருங்கள் அதிர வைக்கும் உண்மை..!

Video Copyrights & Credits Owned by :Tamil Bells