இலகுவாக கிடைக்கும் இந்த ஜூஸ் போதும்… உடல் எடை, மற்றும் தொப்பை இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்..!!

உடல் எடை அதிகமாக உள்ள அனைவருக்கும் எடை குறைக்கும் ஆசை வருவது சாதாரண விடயம் தான். ஆனால் என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் , உணவு கட்டுப் பாட்டுடன் இருந்தாலும் சில நேரம் அது பயனளிப்பதில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் இன்றும் ஒரு சூப்பரான மருத்துவ குறிப்பை பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையானவை வெள்ளரிக்காய் ( cucumber) ஒன்று, மிளகு தூள், காயவைத்த இஞ்சி பவுடர். இவற்றை வைத்து எப்படி மருத்துவத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

முதலில் Cucumber எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் போல் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். இதில் அரை கரண்டி காய்ந்த இஞ்சி தூள் (சுக்கு தூள்) முக்கால் கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட்டு நடை பயிற்சி செய்யவும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் போதுமானது. உடல் எடை , தொப்பை குறைந்து ஸ்லிமாக மாறிவிடுவீர்கள்..!