டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவுடன் காதலில் விழுந்த பிரபல நடிகை..! பிரபு தேவாவின் புதிய காதலி இவர் தான்..!!

இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் என அழைக்கப் படுபவர் நடிகர், நடன இயக்குனர் பிரபு தேவா. தந்தை பிரபல நடன இயக்குனர் அதே தனது மூன்று மகன்களையும் நடன துறையில் இறக்கினார். இதில் மற்றைய இருவரையும் விட நடனத்தை மூச்சிக் காற்றாக நேசிப்பவர் பிரபு தேவா தான்.இன்றைய டான்ஸ் மாஸ்டர்களின் ரோல் மாடல் பிரபு தேவா என்றால் பொய் இல்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நடனத்தில் ஒட்டுமொத்த மக்களை கவர்ந்த பிரபு தேவாவின் திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை போன்றவை சற்று கரடு முரடானது தான். ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவா நயன்தாராவுடன் காதலில் விழுந்தார். இந்த காதல் அதிகம் பேசப் பட்டது.

ஆனால் இருவரும் பிரிந்தனர். பின் ஒரு சிலருடன் கிசுகிசுக்கப் பட்ட பிரபுதேவா கடந்த காலங்களில் அமைதியாக இருந்தார். ஆனால் தேவி திரைப்படத்தின் பின் மீண்டும் தனது லீலைகளை ஆரம்பித்து விட்டார். தற்போது நடிகை தமன்னாவுடன் காதலில் விழுந்துள்ளார்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்ல ஆரம்பித்துள்ளனர். இது வரை திருமணம் செய்யாமல் இருந்த தமன்னாவிற்கு சீக்கிரம் பிரபு தேவாவுடன் டும்டும்டும் நடக்கலாம் என கூறப்படுகின்றது..!!