porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நூடில்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.! மக்களே எச்சரிக்கை..!!

சீனாவில் நூடில்ஸ் சாபிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீலோங்கியாங் மாகாணம் ஜிக்சி நகரத்திலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, புளித்த சோளமாவு கலந்து வீட்டில் தயார் செய்யப் பட்ட நூடில்ஸை குடும்பம் ஒன்று குளிர்சானப் பெட்டியில் பிரீசரில் சேமித்து வைத்துள்ளது.

சில மாதங்களின் பின் கடந்த 10ம் திகதி இந்த உணவை சமைத்துள்ளனர். நூடில்ஸ் விரும்பாத குழந்தைகள் மூவர் இதனை வேண்டாம் என ஒதுக்கிவிட குடும்பத்தில் இருந்த 9 பேர் இந்த உணவை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு சில நிமிடங்களில் வயிற்று வலியால் துடித்த இவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போது ஒருவர் பின் ஒருவராக 9 பேரும் மரணமடைந்துள்ளனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வைத்திய பரிசோதனையில்: அனைவரும் உணவு விஷமானதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் டாக்டர்கள் கூறுகையில் சோள மாவில் தயாரிக்கப் படும் உணவுகள் குறிப்பிடப் பட்ட நாட்கள் கடந்த பின் ஒரு வகை இரசாயனத்தால் கெட்டுப் போய்விடும், குறிப்பாக நூடில்ஸ் போன்ற உணவுகள் விசமாக மாறிவிடும்,

பல மாதங்கள் சோளமாவில் செய்யப் பட்ட நூடில்ஸ் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் கெட்டுப் போய்விடும். அப்படி கெட்டுப் போனதை சாப்பிட்டதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. மக்கள் இந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.