அனைத்து புற்றுநோய்கள், மற்றும் நோய் தொற்றுக்கும் ஒரே தீர்வாகும் நாம் விரும்பி உண்ணும் பழம்..! என்ன தெரியுமா படித்து பகிருங்கள்..!!

பேரீச்சம் பழமானது எந்தக் காலநிலைக்கும் உகந்த ஒரு பழமாக உள்ளது. அது தன்னகத்தே பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எளிதில் உணவைச் செரிமானம் அடையச் செய்யும் என்பதால்தான் சாப்பிட்ட பின்பு பேரீச்சம்பழம் உண்ணும் வழக்காமனது உருவாகியுள்ளது. பேரீச்சம் பழமானது  காய்ந்து இருப்பதால், அதன் கலோரி உள்ளடக்கம்  பழங்களைவிட மிக அதிகமாக உள்ளது. பேரீச்சம் பழத்தில் உள்ள கலோரி உள்ளடக்கம் திராட்சையும், அத்திப்பழங்களும் கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்களை விட அதிகமாகும்..100 கிராம் பேரீச்சம் பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள் எவையென்று தெரியுமா?
கலோரிகள்: 277 , தானியங்கள்: 75 கிராம் , இழை: 7 கிராம் , புரதம்: 2 கிராம் , பொட்டாசியம்:  20% , மெக்னீசியம்: RDI இல் 14% , காப்பர்: RDI இல் 18% , மாங்கனீஸ்: ஆர்டிஐயின் 15% , இரும்பு: ஆர்டிஐயின் 5% , வைட்டமின் B6: ஆர்டிஐயின் 12%

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பேரீச்சம் பழத்தை எந்தெந்த நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.”செமிபாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும்”பேரீச்சையில் உள்ள நார்ச் சத்து செரிமானப் பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. அதாவது பேரீச்சையில் , எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து காணப்படுகின்றது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது.”உடல் எடை அதிகரிக்க”சிலர் எதைச் சாப்பிட்டாலும் உடம்பு வைக்காமல்  மெலிந்தே காணப்படுவார்கள். சில பிள்ளைகள்  பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.

இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர். இதற்கு பேரீச்சம் பழமானது சிறந்த மருந்தாகும்.”நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது”நம்மில் சிலருக்கு அடிக்கடி நோய்த் தொற்றுக்கள் ஏற்படும். அதற்குக் காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக உள்ளமையே ஆகும். இந்தப் பழத்திலுள்ள பேரீச்சம் டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தயை வழங்கக் கூடியது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். அத்தோடு சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.

இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.”கண்பார்வை குறைபாட்டிற்கு  தீர்வாகின்றது”பொதுவாக நம் குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.