விலகி போன கணவரின் தம்பியை தகாத உறவுக்கு அழைத்த அண்ணி.! பின் நடந்த கொடூர சம்பவம்.!!
இந்தியாவில் அண்ணியை கொடூரமாக கொலை செய்துவிட்டு பொலீஸில் சென்று சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ரோகித். தாய் மற்றும் அண்ணாவின் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்றைய தினம் திடீரென தனது அண்ணியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ரோகித் பொலீஸ் ஸ்டேசன் சென்று தனது அண்ணாவின் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். அதிர்ந்து போன பொலீஸார் உடனடியாக ரோகித் கூறிய இடத்திற்கு சென்று சடலத்தை கைபற்றிய பொலீஸார் ரோகித்தை கைது செய்தனர்.
ரோகித்திடம் நடந்த விசாரணையில் எனது அண்ணா 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது அண்ணி மற்றும் குழந்தைகளை நானும் அம்மாவும் கவனித்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக அண்ணியின் தொல்லை அதிகரித்து விட்டது. என்னை வேலைக்கு போய் வந்து இருக்க விடுவதில்லை, தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார்.
அண்ணாவின் மனைவி அம்மா போல் என பலமுறை சொல்லி விலகிச் சென்றேன். ஆனால் கேட்பதாக இல்லை. அம்மாவுடன் பேச வேண்டாம் என கட்டாய படுத்தினார். இரவில் சில நேரம் என் அருகில் வந்து உறங்குவார். இது எனக்கு பிடிக்கவே இல்லை.
சொல்லி பார்த்தேன் கேட்கவில்லை. கட்டாய படுத்தி என்னை அதிக கோபப் படுத்தினார், கோபம் தாங்க முடியாமல் கொலை செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். சடலம் மருத்துவ பரிசோதனைக்காக அரச வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.!