google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

பிக் பாஸ் புகழ் காமெடி நடிகர் டேனியலுக்கு குழந்தை பிறந்தது…! இதோ விபரம்.!!

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வர இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்கள் தேர்வும் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சீசன் 2ல் கலந்துகொண்ட டேனியல் பற்றி மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. ” பிரண்டு, லவ் மேட்டரு, பீல் ஆகிட்டா போல, அரக்கடிச்சா சரியாகிடும்” என்ற காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் மஹத்துடன் ஏற்பட்ட சண்டையால் உடலில் காயங்கள் இரத்தம் என பிக் பாஸில் ரணகளமே செய்தார்கள்.அதன் பின் வீட்டை விட்டு வெளியே சென்ற டேனியல் அவரது காதலியை கரம்பிடித்தார்.

இந்த நிலையில் டேனியலுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். நீண்ட ஒரு போராட்டத்தின் பின் பின் திருமணம் முடித்த டானியல் சினிமாவில் போராடியவர். தற்போது காமெடியனாக சில திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் குழந்தை பெற்றதை கொண்டாடும் டேனியல் நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்..