" "" "

முதல் முதல் வெளியான “ஈரமான ரோஜாவே” சீரியல் நடிகரின் உண்மையான மனைவி மற்றும் மகளின் புகைப்படம்.! இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என வியக்கும் ரசிகர்கள்..!!

சீரியல்களில் நடிக்கும் நடிகர்களில் பலர் திருமணமானவர்களா என்பது ரசிகர்களுக்கு தெரியாது, நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளுக்கும் தான். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு சமயத்தில் தாங்கள் திருமணமானவர்கள் என கூறும் போது மனசு உடைஞ்சி போகும். எப்படியும் நடிக நடிகைகள் நமக்கு கிடைக்க மாட்டாங்க தான்,

இருப்பினும் திருமணமாகாமல் இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றுவது சாதாரண விடயம் தான்..அப்படி சீரியல் உலகில் யுவதிகளின் கனவு நாயகனாக இருப்பவர் திரவியம். ஏராளமான சீரியல்களில் திரவியம் நடித்திருந்தாலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருக்கிறது..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் திரவியத்தின் நடிப்புக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் திரவியம் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகிய மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியுள்ளதுடன், மனைவி மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களும் உள்ளது.

இதனை பார்த்ததும் ஷாக்கானாலும் அனைவரும் இந்த அழகிய குடும்பத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.!