" "" "

இரண்டாவது கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய தொகுப்பாளினி டிடி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

கடந்த சில நாட்களாக டிடி என்கிற தொகுப்பாளினி திவ்யதர்ஷனியின் இரண்டாவது திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. டிடி ஏற்கனவே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து ஒரே வருடத்தில் பிரிந்தார்.

இந்த திருமண முறிவுக்கு சுச்சி லீக்ஸ் காரணமாக இருந்தது. பின்னர் திருமணம் வேண்டாம் என இருந்த டிடிக்கு பெற்றோர் 42 வயதான தொழிலதிபர் ஒருவரை திருமணம் நிச்சயம் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் டிடியின் இரண்டாவது கணவர் டிடிக்கு சர்பிரைஸ் பிறந்த நாள் பார்ட்டி கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. டிடியின் பிறந்த நாளுக்கு திடீரென பிறந்த நாள் கொண்டாட்டத்தை அவருக்கே தெரியாமல் ஏற்பாடு செய்து குடும்பத்தினர் நன்பர்களுடன் கொண்டாடி உள்ளார்,

இந்த புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காதலன் யார் என்று தேடி பார்த்த போதும் அவரது ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், டிடி தன் கணவரை எங்களுக்கு எப்போது காட்டுவார் என்று.!!