நீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம்..! எவ்ளோ அழகி…! இதோ…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் விஜயை சினிமாவிற்கு அறிமுகப் படுத்தினார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆரம்ப திரைப்படங்கள் தோல்வி அடைந்த போதும் அதன் பின் திரைப்படங்கள் வெற்றி பெற தொடங்கியது. அதன் பின் தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர் ஆனார். பின் லண்டனை சேர்ந்த இலங்கை பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் விஜய்.

இவர்களுக்கு திவ்யா சாஷா, மற்றும் ஜோசப் சஞ்சய், என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் அண்மையில் சஞ்சய் அதிகம் வைரலானார். நீண்ட இடை வெளியின் பின் சாஷாவும் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் சாஷாவின் புகைப்படம் அண்மையில் வெளியானதே..இதோ சாஷாவின் புகைப்படம்..!!!

View this post on Instagram

#Thalapathy #vijay 's daughter #divyashasha 😍

A post shared by Chennairockerz (@chennai_rockerz) on