“இப்படித் தான் கடத்தி கற்பழித்தோம்” டாக்டர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்த காமுகர்களில் அதிரவைத்த வாக்குமூலம்..!!

நேற்றைக்கு முன் தினம் கொலைசெய்யப் பட்ட பிரியங்கா செட்டி தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் 19 வயதான பாஷா பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டதுடன் இவருடன் மூன்று இளைஞர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.இவர்களிடம் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில் முதற்கட்ட விசாரணை முடிவில் இளைஞர்களின் வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கால்நடை டாக்டர் பிரியங்கா reddy பைக் பஞ்சர் ஆன நிலையில் உதவிக்கு யாரும் இன்றி நின்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் உதவலாம் என்று தான் நினைத்தோம் அதன் பின் இவரை அனுபவித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. அதனால் பைக்கை பஞ்சர் ஒட்டி தருவதாக எடுத்துச் சென்று இருட்டாகும் வரை நேரத்தை கடத்தினோம்.

அதன் பின் அவர் அருகில் வந்ததுடன் அவரது வாயை ஒருவர் பொத்தியதுடன் பாஷா ஒடும் லொறியில் அவரை கடத்தினோம். சத்தம் வெளியே வராமல் இருக்க வாயை மூடி கட்டி விட்டோம்.பின் ஒவ்வொருவராக அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பின் தான் தோன்றியது உயிருடன் விட்டால் வெளியே சென்று எங்களை காட்டி கொடுத்து விடுவார் என்பது.

அதனால் மயக்க நிலையில் இருந்தவரை லொறியில் இருந்த பிளாஸ்டிக் பாயில் சுற்றி பாலத்திற்கு அருகில் வைத்து பெற்றோல் ஊற்றி எரித்தோம். அதன் பின் அவ்விடத்தை விட்டு சென்று எங்கள் வீடுகளில் இருந்துவிட்டோம் என கூறியுள்ளனர். இது தொடர்பாக பாஷாவின் தாய் கூறுகையில் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் பாஷா வீட்டிற்கு வந்தான்.

ஏன் லேட் என கேட்டதற்கு லொறியில் ஸ்கூட்டி ஒன்று மோதிவிட்டது..என கூறி தூங்க சென்று விட்டான். காலையில் பொலீஸார் வந்து கைது செய்த போது தான் நடந்ததை உணர்ந்தோம். இது வரை இப்படியான ஒரு விடயத்தில் கூட பாஷா ஈடு பட்டதில்லை. இந்த குற்றம் உண்மையாக இருந்தால் என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ கொடுங்கள். இப்படியான ஆண்கள் உலகில் இருக்க கூடாது அது என் மகன் என்றாலும் சரி என குறிப்பிட்டுள்ளார்..!