porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

E-bay இல் காதலியை விற்க முயன்ற காதலன்! இதென்னடா புதுப்புரளி?

ஆம் புரளியல்ல உண்மையான சம்பவம்தான் இது. ஒன் லைன் வரத்தகத் தளமான E-bay இல் தன்னுடைய காதலியை விற்க முயன்று  சேல் இல் விட்டுள்ளார் காதலன் ஒருவர். E-bay என்பது அமோனுடன் போட்டியிட்டு இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு பிரபல வர்த்தகத் தளம் என்பதை அனைவரும் அறிந்ததே.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்நிலையில் இந்த தளத்தை முழுமையாக தெரிந்து கொண்ட ஒருவர் தனது காதலியை இந்த ஈபே தளத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். டேல் லீக்ஸ் என்ற நபர்தான் இவ்வாறு முயற்சி செய்து்ள்ளாராம்.
அவர் அவருடைய காதலி கெல்லி கிரீவ்ஸ் என்பரை ஈபே தளத்தின் மூலம் விற்பனைக்கு பட்டியலிட்டார், மேலும் இந்த தளத்தில் டேல் லீக்ஸ் பதிவிட்டதும் 81,000 நபர்கள் அதைப் பார்த்துள்ளனர், பின்பு 60லட்சம் வரை அவர் ஏலம் வந்தது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த ஈபே தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அரிதான பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும், அதுவும் பழைய பொருட்களைப் புதுப்பித்துப் பேக் செய்யப்பட்ட பொருட்களை மற்ற சந்தையை விடக் குறைவான விலையில் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அறிந்தே இந்த நபர் இவ்வாற செய்துள்ளார்.

ஆனால் ஈபேயில் மனிதர்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவர் பதிவு செய்த இந்த போஸ்ட்-ஐ சிலமணி நேரங்களில் ஈபே வலைத்தளமானது நீக்கியது. மேலும் இந்த போஸ்ட்-ஐ டேல் லீக்ஸ் மற்றும் கெல்லி கிரீவ்ஸ் இருவரும் இணைந்து தான் வெளியிட்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.
காதலன் காதலி இருவரும் இணைந்து செய்த இந்தச் செயலைப் பலரும் கண்டித்த வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.