" "" "

சாதாரண பழம் என பேரீச்சை பழத்தை கடந்து செல்பவரா நீங்கள்.? இந்த விடயம் தெரிந்தால் இனி தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவீர்கள்.! படித்து பகிருங்கள்.!!

பேரீத்தம்பழம் அல்லது பேரீச்சை பழம். இது பெரிய ரகசிய உணவோ அல்லது அதிக விலை கொடுக்க வேண்டியதோ கிடையாது சாதாரணமாக கிடைக்க கூடியது தான்.5 ரூபாய் தொடக்கம் இதனை வாங்க முடியும். அட ஐந்து ரூபாய்க்கு கிடைக்க கூடிய ஒரு பழத்தில் என்ன தான் நன்மை கிடைத்துவிட போகிறது என நீங்கள் நினைத்தால் உண்மையில் அது தான் தவறு.

பேரீச்சை பழத்தில் உள்ள நன்மைகள் எந்த ஒரு பழத்திலும் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி இதனை எடுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரீச்சைபழம் சாப்பிடலாமா கூடாதா என குழம்பி போவார்கள். கண்டிப்பாக அவர்கள் சாப்பிடலாம். பேரீச்சம் பழம் sugar free எனவே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பேரீச்சம் பழங்கள் மூன்றை இரவில் நீரில் ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து மூன்று பழங்களையும் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்துவர ஹீமோகுளோபின் பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் ஆகக் குறைந்தது நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சம் பழம் வீதம் சாப்பிட்டு வர சுக பிரசவம் நிகழும். அது மட்டும் இல்லை தாம்பத்திய வாழ்வில் ஆசை இன்மை, ஆண்மை குறைவு போன்ற விடயங்களுக்கும் பேரீச்சை பழம் உதவுகிறது.

சிலர் இதனை சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகும் என கூறுகின்றனர். இந்த பழம் எந்த தீங்கும் கொடுக்காது இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆகக் குறைந்த 3 தொடக்கம் 7 பழங்கள் சாப்பிடலாம். அதற்கு அதிகமானால் மட்டுமே பிரச்சனைகள் உண்டாகும். எனவே எமக்கு உதவும் பேரீத்தம் பழத்தின் நல்ல பலன்களை எம் உறவுகளோடும் பகிர்ந்துகொள்வோம்.!

Video Copyrights & Credits Owned by :Ayur Tamil Vedha