" "" "

இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் தற்போது வரையிலான முடிவுகள்..! அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்.? இதோ முடிவுகள்…!!

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது. முக்கிய கட்சிகள் பல இந்த தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஆரம்ப கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குறித்த கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகனான சஜித் தலைமையிலான அணியினர் தனித்து போட்டியிட்டனர். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிட்டது தற்போது ஆளும் கட்சியான மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியும் போட்டியிட்டது.. இந்த நிலையில் முடிவுகள் வெளியாகி உள்ளது… இதோ உங்களுக்காக..!

தற்போதைய முடிவுகளின் படி ஆளும் கட்சி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச கட்சியினர் உள்ள நிலையில் 4வது இடத்தில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது..!!

Sri Lanka Podujana Peramuna
Total Votes
761097

Samagi Jana Balawegaya
Total Votes
191900

Jathika Jana Balawegaya
Total Votes
63137

United National Party
Total Votes
27554

Ilankai Tamil Arasu Kadchi
Total Votes
12046

Eelam People’s Democratic Party
Total Votes
11914