ஒரே வாரம் தான்…எடை குறைந்து ஸ்லிம் ஆகிடுவீங்க..! இதை குடிக்கும் முன் எடையும் குடித்த பின் எடையும் நீங்களே செக் பண்ணி பாருங்கள்..!

இந்த மருத்துவ குறிப்பை நீங்க ஆரம்பிக்கும் முன் உங்கள் தற்போதைய எடையை செக் பண்ணிக் கொள்ளுங்கள் அப்படி செய்தால் தான் நீங்கள் எத்தனை கிலோ வரை எடை குறைந்து இருக்கிறீங்க என்று அறிந்துகொள்ள முடியும். வெறும் ஒரே வாரத்தில் இலகுவான அதே நேரம் இயற்கையாக முறையில் எடையை குறைக்கலாம். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம்.: கொத்தமல்லி (மல்லி) இரண்டு கரண்டி. சுக்குத் தூள் அரை கரண்டி, ஏலக்காய் இரண்டு, தேவைப்பட்டால் நாட்டு கருப்பட்டி சுவைக்கேற்ப.!
அடுப்ப பற்ற வைத்து இரண்டு டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதில் கொத்தமல்லி, சுக்குத் தூள், ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க வைய்யுங்கள். விரும்பினால் அதனுடன் கருப்பட்டியும் சேர்க்கலாம். இரண்டு டம்ளர் நீர் ஒரு டம்ளராக வந்ததும் இறக்கி வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீரை இரு நாளைக்கு இரண்டு முறை குடியுங்கள்.

அதாவது காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர். இரவு உணவு எடுத்துக் கொள்ள அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு டம்ளர். இப்படி ஒரு வாரம் செய்யுங்கள் போதும் பின் உங்கள் எடை செக் செய்து பாருங்கள் 3 தொடக்கம் 4 கிலோ வரை குறைந்து இருப்பீர்கள்..! என்ன ட்ரை செய்து பாருங்கள்..!