Puradsi https://puradsi.com Tamil News Portal Wed, 25 Nov 2020 02:46:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.3.2 இன்றைய ராசி பலன் – 25.11.2020 https://puradsi.com/today-rasi-palan-25-11-2020/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=today-rasi-palan-25-11-2020 https://puradsi.com/today-rasi-palan-25-11-2020/#respond Wed, 25 Nov 2020 02:46:46 +0000 https://puradsi.com/?p=103411

இன்றைய பஞ்சாங்கம், 25-11-2020, கார்த்திகை 10, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.10 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 06.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – […]

The post இன்றைய ராசி பலன் – 25.11.2020 appeared first on Puradsi.

]]>

இன்றைய பஞ்சாங்கம், 25-11-2020, கார்த்திகை 10, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.10 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 06.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடக ராசி நேயர்களே:

உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப் பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

துலாராசி உறவுகளே:

ட்டை அழகுபடுத்துவீர்கள். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். நண்பர்கள் கேட் கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமை அவசியம்.நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகள் கேட்பதை மறுப்பு சொல்லாமல் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் முயற் சிக்கு பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் தடைகள் உண்டாகும்.உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி நேயர்களே:

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

The post இன்றைய ராசி பலன் – 25.11.2020 appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/today-rasi-palan-25-11-2020/feed/ 0
பற்களில் மஞ்சள் கறை இருப்பதால் போகும் இடமெல்லாம் அவமான படுகின்றீர்களா.? அட கவலையை விடுங்க ஒருமுறை இதை செய்யுங்கள்.!! https://puradsi.com/teethtreatment/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=teethtreatment https://puradsi.com/teethtreatment/#respond Tue, 24 Nov 2020 16:16:53 +0000 https://puradsi.com/?p=103408

சொத்தை பல், பல் வலி, மஞ்சள் கறை, இந்த தொல்லைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது தான் ஆனால் இது சாதாரண விடயமல்ல. வலி வந்தால் உயிரே போவது போல் இருக்கும், அதே போல் மஞ்சள் கறை என்பது பற்களை அசிங்கப் படுத்திவிடுவதோடு முக அழகையும் கெடுத்துவிடுகிறது.இதற்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள்: வாழைப்பழ தோல், நல்லெண்ணை, உப்பு தூள், கராம்பு (லவங்கம்) பொடி. இவற்றை கொண்டு எப்படி மருந்து செய்வதென […]

The post பற்களில் மஞ்சள் கறை இருப்பதால் போகும் இடமெல்லாம் அவமான படுகின்றீர்களா.? அட கவலையை விடுங்க ஒருமுறை இதை செய்யுங்கள்.!! appeared first on Puradsi.

]]>

சொத்தை பல், பல் வலி, மஞ்சள் கறை, இந்த தொல்லைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது தான் ஆனால் இது சாதாரண விடயமல்ல. வலி வந்தால் உயிரே போவது போல் இருக்கும், அதே போல் மஞ்சள் கறை என்பது பற்களை அசிங்கப் படுத்திவிடுவதோடு முக அழகையும் கெடுத்துவிடுகிறது.இதற்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இதற்கு தேவையான பொருட்கள்: வாழைப்பழ தோல், நல்லெண்ணை, உப்பு தூள், கராம்பு (லவங்கம்) பொடி. இவற்றை கொண்டு எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம்: முதலில் கராம்பு 3 எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் வாழைப்பழ தோலில் இருக்கும் மா போன்ற சதைகளை கரண்டியால் சுரண்டி கராம்பு பொடியுடன் சேர்க்கவும்.

பின் நல்லெண்ணை அரைக் கரண்டி மற்றும் உப்பு சிறிது சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இந்த கலவையுடன் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு டூத் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இவை அனைத்தும் பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை மிக்ஸ் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது பாதுகாப்பாக சாதாரணமாக கூட வைக்கலாம்.

இவற்றை பிரஷ் அல்லது விரலில் எடுத்து நன்றாக பற்களில் தேயுங்கள். சாதாரணமாக 3 நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும். பின் கழுவி விடுங்கள். தொடர்ந்து 5 நாட்கள் செய்தாலே போதுமானது. மஞ்சள் கறை முற்றிலும் நீங்கிவிடுவதுடன் பல் வலி, சொத்தைப் பல் தொல்லை முற்றிலும் இல்லாமல் போய்விடும்..!!

The post பற்களில் மஞ்சள் கறை இருப்பதால் போகும் இடமெல்லாம் அவமான படுகின்றீர்களா.? அட கவலையை விடுங்க ஒருமுறை இதை செய்யுங்கள்.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/teethtreatment/feed/ 0
அறுசுவை உணவென்றால் என்ன ? அதன் அற்புதம் என்ன.? தமிழரின் பரம்பரிய உணவு பற்றி அறிந்துகொள்ளுங்கள் இதோ உங்களுக்காக..!! https://puradsi.com/tamilar-parampariyam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamilar-parampariyam https://puradsi.com/tamilar-parampariyam/#respond Tue, 24 Nov 2020 12:13:08 +0000 https://puradsi.com/?p=103399

அறுசுவை விருந்தை உண்ட அனுபவம் உண்டா? அட எங்க அதக்கெல்லாம் நேரம் கிடைக்கிறத கடையில வாங்கி சாப்பிடும் சாபம் பெற்றவர்கள் நாங்கள் என்பவர்கள்தான் இங்கு ஏராளம். நம்முடைய முன்னோர்கள் நம்முடைய உணவில் 6 வகையான சுவைகளை சேர்த்து சமைக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.அந்த ஆறு சுவைகளும் எவையென்று தெரியுமா?காரம், கசப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு ஆகியவையே அவையாகும். நம்முடைய முன்னோர்கள் காரணமின்றி எதையும் செய்வதில்லை. நம்முடைய நாவானது அறியக் கூடிய அந்த ஆறு சுவைகளே ஆறுவகை எனப் […]

The post அறுசுவை உணவென்றால் என்ன ? அதன் அற்புதம் என்ன.? தமிழரின் பரம்பரிய உணவு பற்றி அறிந்துகொள்ளுங்கள் இதோ உங்களுக்காக..!! appeared first on Puradsi.

]]>

அறுசுவை விருந்தை உண்ட அனுபவம் உண்டா? அட எங்க அதக்கெல்லாம் நேரம் கிடைக்கிறத கடையில வாங்கி சாப்பிடும் சாபம் பெற்றவர்கள் நாங்கள் என்பவர்கள்தான் இங்கு ஏராளம். நம்முடைய முன்னோர்கள் நம்முடைய உணவில் 6 வகையான சுவைகளை சேர்த்து சமைக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.அந்த ஆறு சுவைகளும் எவையென்று தெரியுமா?காரம், கசப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு ஆகியவையே அவையாகும். நம்முடைய முன்னோர்கள் காரணமின்றி எதையும் செய்வதில்லை. நம்முடைய நாவானது அறியக் கூடிய அந்த ஆறு சுவைகளே ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.இந்த ஆறு சுவைகளும் நம்முடைய உடலிற்கு கொடுக்கின்ற ஆரோக்கியம் பற்றியும் அவை எந்தெந்த உணவில் உள்ளன என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க.

காரமானது நம்முடைய உடலுக்கு உஷ்ணம் அதாவது வெப்பத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.காரத்தை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கசப்புச் சுவையானது உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். ஆனால் இநை்தச் சுவையை உண்பது அனைவருக்கும் கடினமானதொரு விடயம்தான்.
கசப்பை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இனிப்புச் சுவையானது உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
காரத்தை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

புளிப்புச் சுவையானது இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
புளிப்பை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

துவர்ப்பானது இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகள போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உப்பானது ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

The post அறுசுவை உணவென்றால் என்ன ? அதன் அற்புதம் என்ன.? தமிழரின் பரம்பரிய உணவு பற்றி அறிந்துகொள்ளுங்கள் இதோ உங்களுக்காக..!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/tamilar-parampariyam/feed/ 0
6 வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் படுக்கையில் படுத்த படி கலந்து கொண்ட இளைஞன்.! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் இதோ.!! https://puradsi.com/solvathellam-unmai-latchumi/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=solvathellam-unmai-latchumi https://puradsi.com/solvathellam-unmai-latchumi/#respond Tue, 24 Nov 2020 12:03:49 +0000 https://puradsi.com/?p=103393

“சொல்வதெல்லாம் உண்மை” இந்த நிகழ்ச்சியை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்று சொல்லலாம்.நிர்மலா, சுதா சந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் என பலர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாகவும் இருந்தது, குடும்ப பிரச்சனைகளே அதிகம் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சில மறைக்கப் பட்ட உண்மைகளும் வெளியே வந்தது. இருப்பினும் பல கள்ளக் காதல்கள், திருமண முறிவுகள் என்று பல கேலி கிண்டல்களை சந்தித்தது, இது இப்படி இருக்க உதவி தேவைப்பட்ட […]

The post 6 வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் படுக்கையில் படுத்த படி கலந்து கொண்ட இளைஞன்.! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் இதோ.!! appeared first on Puradsi.

]]>

“சொல்வதெல்லாம் உண்மை” இந்த நிகழ்ச்சியை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்று சொல்லலாம்.நிர்மலா, சுதா சந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் என பலர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாகவும் இருந்தது, குடும்ப பிரச்சனைகளே அதிகம் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சில மறைக்கப் பட்ட உண்மைகளும் வெளியே வந்தது.

இருப்பினும் பல கள்ளக் காதல்கள், திருமண முறிவுகள் என்று பல கேலி கிண்டல்களை சந்தித்தது, இது இப்படி இருக்க உதவி தேவைப்பட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் 2014ம் ஆண்டு விபத்து ஒன்றில் கை கால்கள் நடக்க முடியாமல், எழுந்து இருக்க கூட முடியாத இளைஞர் ஒருவரும் கலந்துகொண்டார்.

அவரது அம்மா அவரை அழைத்து வந்திருந்தார். வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது என ஆதங்கப் பட்ட இளைஞருக்கு லக்சுமி ராமகிருஷ்ணன், ஆறுதல் அளித்ததுடன் டாக்டர்கள் உனக்கு உதவுவார்கள் என பல டாக்டர்களிடம் பேசி உதவியும் எடுத்துக் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து 6 வருடங்கள் முடிந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த இளைஞரை சந்தித்துள்ளார். தற்போது ஆரோக்கியமான இளைஞராக இருக்கும் அவர் சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். இதனை லட்சுமி ராமகிருஷ்ணன் பகிருந்துள்ளார்.!

The post 6 வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் படுக்கையில் படுத்த படி கலந்து கொண்ட இளைஞன்.! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் இதோ.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/solvathellam-unmai-latchumi/feed/ 0
தந்தையின் மரணத்தை அடுத்து லொஸ்லியாவை தொடரும் சோகங்கள்.! 4 சுவற்றிற்குள் கதறி அழும் லொஸ்லியா..!! https://puradsi.com/losliya-srilanka/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=losliya-srilanka https://puradsi.com/losliya-srilanka/#respond Tue, 24 Nov 2020 11:55:15 +0000 https://puradsi.com/?p=103390

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. ரசிகர்களை மனதை வென்ற இவரை தொடர்ந்தும் சோகங்கள் துரத்திக்கொண்டிருக்கின்றது. கடந்த 15ம் திகதி லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மரணமடைந்தார். இவரது சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லொஸ்லியா இந்தியாவில் இருந்து இலங்கை சென்றார். தாய் மற்றும் தங்கைகள் தந்தையை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக இலங்கை சென்ற இவர் ஆறுதல் இன்றி தவித்து வருவதாக […]

The post தந்தையின் மரணத்தை அடுத்து லொஸ்லியாவை தொடரும் சோகங்கள்.! 4 சுவற்றிற்குள் கதறி அழும் லொஸ்லியா..!! appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. ரசிகர்களை மனதை வென்ற இவரை தொடர்ந்தும் சோகங்கள் துரத்திக்கொண்டிருக்கின்றது. கடந்த 15ம் திகதி லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மரணமடைந்தார். இவரது சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லொஸ்லியா இந்தியாவில் இருந்து இலங்கை சென்றார்.

தாய் மற்றும் தங்கைகள் தந்தையை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக இலங்கை சென்ற இவர் ஆறுதல் இன்றி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னையில் லொஸ்லியாவிற்கு pcr பரிசோதனை நடத்தப் பட்டு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிபடுத்தப் பட்டது.

இருப்பினும் இலங்கை சட்டத்திற்கு அமைய 14 நாட்கள் தனிமை படுத்துவது கட்டாயமாக்கப் பட்டது. இந்த நிலையில் லொஸ்லியாவை சுய தனிமை படுத்தலில் வைத்திருப்பார்கள் என்று நினைத்திருக்க அவரை ஹோட்டல் ஒன்றில் தனிமை படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. தந்தையை இழந்து யாருடையதாவது ஆறுதல் தேவையான நேரத்தில் 4 சுவற்றுக்கு நடுவில் தனிமையில் இருப்பது என்பது மிகப் பெரிய கொடுமையாகும்.

தனிமை படுத்தலில் இருக்கும் லொஸ்லியா தனது தோழிகளுக்கு அழைப்பினை ஏற்படுத்தி கதறி அழுவதால் அவர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஒரு சோகம் முடியும் முன் தனிமை படுத்தல் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!

The post தந்தையின் மரணத்தை அடுத்து லொஸ்லியாவை தொடரும் சோகங்கள்.! 4 சுவற்றிற்குள் கதறி அழும் லொஸ்லியா..!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/losliya-srilanka/feed/ 0
சிறு வயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த அண்ணன் தங்கை.! பின்பு நடந்த கேவலமான விடயம்.! https://puradsi.com/sis-bro/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sis-bro https://puradsi.com/sis-bro/#respond Tue, 24 Nov 2020 11:50:51 +0000 https://puradsi.com/?p=103387

இந்தியாவில் தொடரும் பாலியல் குற்றங்களால் பெண் குழந்தைகளை பெற்றோர் வெளியே அனுப்ப பயப்பிட ஆரம்பித்துளனர். வீட்டை விட்டு வெளியே இறங்கும் பெண் பிள்ளைகள் வீடு திரும்புமா என்ற கேள்வியே இன்றைய பெற்றோர்களிடம் உள்ளது. இந்த நிலையில் வெளியே மட்டும் அல்ல இனி வீட்டில் எண் குழந்தைகளை வைத்திருப்பதும் ஆபத்து என தெளிவு படுத்தும் சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான மீராலி என்ற பெண்ணுக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். […]

The post சிறு வயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த அண்ணன் தங்கை.! பின்பு நடந்த கேவலமான விடயம்.! appeared first on Puradsi.

]]>

இந்தியாவில் தொடரும் பாலியல் குற்றங்களால் பெண் குழந்தைகளை பெற்றோர் வெளியே அனுப்ப பயப்பிட ஆரம்பித்துளனர். வீட்டை விட்டு வெளியே இறங்கும் பெண் பிள்ளைகள் வீடு திரும்புமா என்ற கேள்வியே இன்றைய பெற்றோர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் வெளியே மட்டும் அல்ல இனி வீட்டில் எண் குழந்தைகளை வைத்திருப்பதும் ஆபத்து என தெளிவு படுத்தும் சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான மீராலி என்ற பெண்ணுக்கு 15 வயதில் மகள் இருக்கிறார்.

மீராலியின் கணவர் குழந்தை சிறியவராக இருக்கும் போது மரணமடைந்ததால் உறவினர்கள் சேர்ந்து மனைவியை இழந்த பகத் என்ற நபருக்கு மீராலியை திருமணம் செய்து வைத்தனர். பகத்தின் முதல் மனைவிக்கு மகன் ஒருவர் இருந்த நிலையில் மீராலி இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.

பகத்தின் மகனுக்கு 18 வயது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அண்ணா தங்கை இருவரும் சிறு வயதில் இருந்து ஒற்றுமையாக இருந்ததால் பெற்றோர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்தவுடன் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையில் சிறுமி கர்பமாகி உள்ளார்.

இந்த கர்ப்பம் பெற்றோருக்கு தெரிய அதிர்ந்து போய் உள்ளனர். கரு கலைப்பு செய்ய முடியாத நிலையில் தங்கையை திருமணம் செய்ய குறித்த இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது மகளீர் காவல் நிலையத்தில் கொடுக்கப் பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை இடம்பெற்று வருகிறது.?

The post சிறு வயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த அண்ணன் தங்கை.! பின்பு நடந்த கேவலமான விடயம்.! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/sis-bro/feed/ 0
உடல் சோர்வு, கை கால்கள் வலி, தலை சுற்று, பித்த வாந்தியா.? இதெற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு இது தான்.!! https://puradsi.com/energy-drink/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=energy-drink https://puradsi.com/energy-drink/#respond Tue, 24 Nov 2020 07:52:55 +0000 https://puradsi.com/?p=103379

உடல் சோர்வு இது கஷ்டபட்டு வேலை செய்தால் மட்டுமே வரும் என அன்றைய காலங்களில் இருந்தாலும் இன்று காலையில் எழும்புவது, குளிப்பது, சாப்பிடுவது இப்படி எல்லாவற்றிக்கும் சோம்பேறியாக இருக்கிறது என சொல்வார்கள் அல்லது அம்மாடியோ என்னால் முடியவில்லை என் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது என சொல்வார்கள். எந்த வேலையாக இருந்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த நாள் சிறப்பாக அமைவதுடன் குறித்த வேலையும் சிறப்பாக முடியும். ஆனால் உடல் சோர்வு ஏற்படும் […]

The post உடல் சோர்வு, கை கால்கள் வலி, தலை சுற்று, பித்த வாந்தியா.? இதெற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு இது தான்.!! appeared first on Puradsi.

]]>

உடல் சோர்வு இது கஷ்டபட்டு வேலை செய்தால் மட்டுமே வரும் என அன்றைய காலங்களில் இருந்தாலும் இன்று காலையில் எழும்புவது, குளிப்பது, சாப்பிடுவது இப்படி எல்லாவற்றிக்கும் சோம்பேறியாக இருக்கிறது என சொல்வார்கள் அல்லது அம்மாடியோ என்னால் முடியவில்லை என் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது என சொல்வார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த நாள் சிறப்பாக அமைவதுடன் குறித்த வேலையும் சிறப்பாக முடியும். ஆனால் உடல் சோர்வு ஏற்படும் போது எதிலும் கவனம் செலுத்த முடியாது கை கால்கள் கூட வலுவிழந்து காணப்படும். இதயம் படபடவென அடிக்கும். இதற்கு ஒரு பக்கம் விட்டமின் குறைப்பாடுகள் காரணமாக இருந்தாலும் எம் மனமும் ஒரு காரணமாகிறது.

இதற்காக இயற்கை கல்ப, அல்லது லேகியம் ஒன்று உள்ளது. அதனை நாமே செய்துகொள்ளலாம். ஆண் பெண் இரு பாலருக்கும் தான் இது போதை தரும் லேகியம் அல்ல புத்துணர்வு தரும் லேகியம். இதற்கு தேவையானவை: மிளகு, வெல்லம், மற்றும் சுத்தமான நெய். செய்முறை: முதலில் அடுப்பில் சட்டியை வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி அளவு விடுங்கள்.

பின் அதில் மிளகை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து அதனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அடுப்பில் சட்டியை வைத்து அரை கப் நீர் விடுங்கள்.நீர் கொதித்ததும் அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். பாணி பதம் வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகை போட்டு கிளறி கொண்டே இருங்கள், இரண்டு நிமிடத்தில், நெய்யையும் அதனுடன் சேருங்கள்.

இப்போது தொடர்ந்தும் கிளற வேண்டும் இல்லாவிட்டால் அடி பிடித்துவிடும். ஓரளவு பதமானதும் இறக்கி அளவான சூடு ஒருக்கும் போதே உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். லேகியம் கல்லாகமல் மெதுவாக இருக்க வேண்டுமானால் வெல்லம் பாணி செய்யும் போது அதிக நேரம் முறுக விடாதீர்கள்.

இந்த உருண்டையை காலை எழுந்ததும் ஒரு உருண்டை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.!

The post உடல் சோர்வு, கை கால்கள் வலி, தலை சுற்று, பித்த வாந்தியா.? இதெற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு இது தான்.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/energy-drink/feed/ 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேற்றப் படும் இரண்டு பேர்.! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை நடக்கும் அதிரடி.! https://puradsi.com/biggbossbalaji/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=biggbossbalaji https://puradsi.com/biggbossbalaji/#respond Tue, 24 Nov 2020 07:23:54 +0000 https://puradsi.com/?p=103372

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இன்றைய ட்ரண்டிங் நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் சீசன் 4 தான். என்ன தான் மற்றைய சீசன்கள் போல் இல்லாவிட்டலும் ஓரளவு பார்க்க கூடியதாக உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களாக இருப்பது ஆரி மற்றும் பாலாஜி தான் இருவரையும் ஒரு சிலர் வெறுத்தலும் பலர் நேசிக்கின்றனர். அதனால் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வந்தாலும் காப்பாற்றப் பட்டு விடுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் யார் யார் நாமினேஷனில் வந்தது என்பது நாம் அறிந்தது […]

The post பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேற்றப் படும் இரண்டு பேர்.! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை நடக்கும் அதிரடி.! appeared first on Puradsi.

]]>

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இன்றைய ட்ரண்டிங் நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் சீசன் 4 தான். என்ன தான் மற்றைய சீசன்கள் போல் இல்லாவிட்டலும் ஓரளவு பார்க்க கூடியதாக உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களாக இருப்பது ஆரி மற்றும் பாலாஜி தான் இருவரையும் ஒரு சிலர் வெறுத்தலும் பலர் நேசிக்கின்றனர்.

அதனால் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வந்தாலும் காப்பாற்றப் பட்டு விடுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் யார் யார் நாமினேஷனில் வந்தது என்பது நாம் அறிந்தது தான். அதாவது ஆரி, பாலாஜி, சோம் சேகர், சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ், சனம்ஷெட்டி. என 7 பேர் நாமினேஷனில் வந்துள்ளனர். இவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் ஆக போகின்றனர்.

இந்த வாரம் டபுல் எவிக்‌ஷன் உள்ளதாம். வீட்டில் 14 பேர் உள்ள நிலையில் இன்னும் இருவர் வீட்டிற்குள் வர போகின்றனர். 16 போட்டியாளர்கள் என்றால் நிச்சயம் இந்த வாரம் 2 எவிக்‌ஷன் இருக்க வேண்டும். நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விட்ட பின் 16 போட்டியாளர்கள் மிகவும் அதிகமே, அதனால் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் டபுல் எவிக்‌ஷல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் 50 நாட்கள் கடந்த பின் 16 போட்டியாளர்கள் இருப்பதும், தொடர்ந்து டபுல் எவிக்‌ஷன் நடப்பதும் இதுவே முதல் முறை.

இந்த வாரத்தில் வெளியேற்றப் பட போகிறவர்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் சம்யுக்தா, மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப் படலாம் என கூறப்படுகின்றது. சம்யுக்தா இல்லாவிட்டால் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப் படலாம்.பொறுத்து இருந்து பார்ப்போம்.!!

The post பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேற்றப் படும் இரண்டு பேர்.! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை நடக்கும் அதிரடி.! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/biggbossbalaji/feed/ 0
வெளிவரும் பிக் பாஸ் ஆரியின் உண்மை முகம்.! இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறரா.!? ஷாக்கில் ரசிகர்கள்.!! இதோ.. https://puradsi.com/aari-bala/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aari-bala https://puradsi.com/aari-bala/#respond Tue, 24 Nov 2020 07:17:04 +0000 https://puradsi.com/?p=103368

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் உண்மையென நம்பும் ரசிகர்கள் இருக்கும் வரை பிக் பாஸ் போல் எத்தனை நிகழ்ச்சி வந்தாலும் வெற்றி பெறும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் ஆரி. போட்டியாளர்களால் ஆரி ஒதுக்கப் படுவதும், எதையும் தட்டிக் கேட்பவராக ஆரி இருப்பதும் இதற்கு காரணம், சிலர் இவருக்கு “பொம்பள ஓவியா” என பெயர் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆரி அத்தனை நல்லவரா என […]

The post வெளிவரும் பிக் பாஸ் ஆரியின் உண்மை முகம்.! இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறரா.!? ஷாக்கில் ரசிகர்கள்.!! இதோ.. appeared first on Puradsi.

]]>

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் உண்மையென நம்பும் ரசிகர்கள் இருக்கும் வரை பிக் பாஸ் போல் எத்தனை நிகழ்ச்சி வந்தாலும் வெற்றி பெறும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் ஆரி. போட்டியாளர்களால் ஆரி ஒதுக்கப் படுவதும், எதையும் தட்டிக் கேட்பவராக ஆரி இருப்பதும் இதற்கு காரணம், சிலர் இவருக்கு “பொம்பள ஓவியா” என பெயர் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் ஆரி அத்தனை நல்லவரா என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பதாகவே பதில் வரும். ஆரி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாதி நேரம் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுகிறார். அவருக்கு கொடுக்கப் பட்ட வேலை, டாஸ்க் என இருப்பதோடு கண்டெண்ட் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? யாருடன் சண்டையிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். நேற்றைக்கு முன் தினம் இரவு ஆரி,சனம்ஷெட்டி, பாலாஜி, அனிதா, பாலாஜி ஆகியோர் இருந்து பேசிக்கொண்டிருந்த போது ஆரி இவர்களிடம் நான் தான் ரியோவிற்கு விட்டுகொடுத்தேன்,

நான் கடந்தவாரமே ரியோவிற்கு சொன்னேன், நீ அடுத்த வாரம் தலைவனாக இரு, என்று அதே போல் கேப்டன்சி டாஸ்கில் இறுதியாக நானும் ரியோவும் தான் இறுதியாக இருந்தோம், அப்போது ரியோ தடுமாறிக்கொண்டிருந்தார், ஆனால் நான் தெளிவாக இருந்தேன், இருப்பினும் இந்த முறை ரியோ கேப்டனாக வரட்டும் என்று விட்டுக் கொடுத்தேன் என கூறினார்.

இதற்கு பாலாஜி இரண்டாவது வாரம் ரியோவை தோளில் தூக்கி வைத்து வெற்றிபெற வைத்தது,குரூப் இல்லாமல் தனியாக விளையாட வேண்டும் என்பதற்காக தான் என கூறினார். ஆனால் நேற்று பாலாஜி ஆரி சண்டையில் ஆரி எதுவும் தெரியாத அப்பாவியாக மாறிவிட்டார். பாலாஜி ஆரியின் காலில் விழுந்தது, கேலியாக மாறியது.

போட்டியாளர்கள் அண்மையில் ஆரியை ஒதுக்குவது எதை செய்தாலும் பின் அமைதியாக நல்லவர் போல் நடிப்பார் என்பதால் தான். வெளியே இருந்து பார்க்கும் எமக்கு தான் ஆரி நிஜத்தில் நல்லவர் போல் இருக்கிறார். நிஜத்தில் அவரது எண்ணம் டைட்டில் தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.!!

The post வெளிவரும் பிக் பாஸ் ஆரியின் உண்மை முகம்.! இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறரா.!? ஷாக்கில் ரசிகர்கள்.!! இதோ.. appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/aari-bala/feed/ 0
இந்த வார எவிக்‌ஷனில் 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கும் இவர் தப்பித்துக் கொள்ள போகிறாராம்!? பிக் பாஸில் முதல் முதல் இத்தனை வாக்குகள் வித்தியாசம் பெற்றது மக்கள் எதிர்ப்பார்க்காத இவர் தான்.!! https://puradsi.com/evvict-aari/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=evvict-aari https://puradsi.com/evvict-aari/#respond Tue, 24 Nov 2020 07:11:45 +0000 https://puradsi.com/?p=103366

இந்த வார நாமினேஷனில் ஆரி, பாலாஜி, சனம்ஷெட்டி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சோம் சேகர் என 7 பேர் உள்ளனர். இதில் தற்போதைய நிலவரப்படி சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகிய மூவரும் தான் மிகக் குறைவான வாக்குகள் பெற்று இறுதி மூன்று இடத்தில் இருக்கின்றனர். சனம் மற்றும் சோம் சேகர் 4 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக நாமினேஷனில் வரும் பாலாஜி மற்றும் ஆரி இடையே பெரிய போட்டிகள் இருக்காது, இருவருக்கும் […]

The post இந்த வார எவிக்‌ஷனில் 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கும் இவர் தப்பித்துக் கொள்ள போகிறாராம்!? பிக் பாஸில் முதல் முதல் இத்தனை வாக்குகள் வித்தியாசம் பெற்றது மக்கள் எதிர்ப்பார்க்காத இவர் தான்.!! appeared first on Puradsi.

]]>

இந்த வார நாமினேஷனில் ஆரி, பாலாஜி, சனம்ஷெட்டி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சோம் சேகர் என 7 பேர் உள்ளனர். இதில் தற்போதைய நிலவரப்படி சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகிய மூவரும் தான் மிகக் குறைவான வாக்குகள் பெற்று இறுதி மூன்று இடத்தில் இருக்கின்றனர். சனம் மற்றும் சோம் சேகர் 4 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நாமினேஷனில் வரும் பாலாஜி மற்றும் ஆரி இடையே பெரிய போட்டிகள் இருக்காது, இருவருக்கும் ஆயிரம் கணக்கில் வாக்குகள் வித்தியாசப் படும். ஆனால் இம்முறை இருவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. Unofficial பக்கங்கள் எல்லாவற்றிலும் ஆரியே முதல் இடத்தில் இருக்கிறார். அனைவராலும் இந்த பக்கத்தில் இருக்கும் வாக்குகள் தான் சரியானது எனக் கூறப்படும் பக்கம் ஒன்றில் ஆரிக்கு கிடைத்திருக்கும் வக்குகளின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம்.

இந்த பக்கதில் ஹாட் ஸ்டார் பக்கத்தில் போல் 50 வாக்குகள் வழங்க முடியும். இரண்டாவது இடத்தில் இருக்கும் பாலாஜியின் வாக்குகளின் எண்ணிக்கை வெறும் 10 லட்சங்கள் மட்டுமே. இதன் படி பார்த்தால் சுமார் 15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி முன்னிலையில் இருக்கிறார். இது வரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் இந்த அளவு அதிகமாக வாக்கு எடுத்தவர்கள் யாரும் இல்லை.

இதனால் ஆரிக்கு அதிக ஆதரவு உள்ளது என்று கூற முடியாது, காரணம் ஒரே நபர் வேறு வேறு மெயில் ஐடிகளில் வாக்களிக்க முடியும். எப்படி சென்றாலும் ஆரிக்கு பைனலில் இரண்டாம் இடம் தான். முதலிடம் கண்டிப்பாக ரியோக்கு தான் என்பது முடிவாகி விட்டதாம்.!

The post இந்த வார எவிக்‌ஷனில் 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கும் இவர் தப்பித்துக் கொள்ள போகிறாராம்!? பிக் பாஸில் முதல் முதல் இத்தனை வாக்குகள் வித்தியாசம் பெற்றது மக்கள் எதிர்ப்பார்க்காத இவர் தான்.!! appeared first on Puradsi.

]]>
https://puradsi.com/evvict-aari/feed/ 0