porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

உங்கள் விரல்களின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என அறியலாம்..! இதில் உங்கள் விரல் வடிவம் எப்படி..!? இதோ…!

“எல்லாம் நம் கையில்தான் உள்ளது”இதை பலரும் அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள்.சிலர் எல்லாம் விதி என்பார்கள் உண்மையில் விதியா சதியா என்பதை பின் பாப்போம் ஆம் அனைத்தும் உங்கள் கையில்தான் உள்ளது. அது எப்படி என்று யோசிக்கின்றீர்களா? உங்கள் விரல்கள்தான் உங்களின் குணங்களையும் தீர்மானிக்கின்றன. அந்த 3 விரல்களைக்கொண்டு உங்கள் குணாதிசயங்கள் , இயல்புகள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கணித்துக் கொள்ளலாம்.

அந்த 3 விரல்களும் 3 வடிவிலானவை.1.நேரான விரல்கள்.2.குவிந்து நேரான சுட்டிக்காட்டும் விரல் 3.பெரிய கணுக்களைக் கொண்ட விரல்கள்.இந்த வடிவங்களில் எந்த வடிவம் உங்கள் விரல்களோடு ஒத்துப்போகின்றது என்பதை பாருங்கள். அதனடிப்படையில் உங்கள் குணாதிசயங்கள், இயல்புகள், ஆரோக்கியம் ஆகியன எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம் தோழமைகளே.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வகை-1 நேரான விரல்கள்
நீங்கள் வெளியில் கடுமையாகவும் உள்ளே மென்மையாகவும் இருப்பவர்கள்.வெளி உலகிற்கு, நீங்கள் மிகவும் வலுவான மற்றும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாத அழுத்தக்காரராகத் தெரிந்தாலும் உண்மையில், நீங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். காலமானது உங்களை திமிர்த்தனமானவராகவும், விசித்திரமானவராகவும் பலவேளைகளிலும் காட்டும். ஆனால் நீங்கள் அப்படியானவர் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் பெரும்பாலும் அமைதியாக இருப்பதையே விரும்புவீர்கள். அதனால்தான் மற்றவர்கள் நீங்கள் பேசுவதற்காக் காத்திருக்கின்றனர் ஏனெனில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து நிதானமாகவே வெளிவரும்.நீங்கள் பொய் சொல்வதை எப்போதும் வெறுக்கிறீர்கள்.உடல்நலம் – மாரடைப்பு பற்றி நிங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்தவர்.

வகை- 2.குவிந்து நேரான சுட்டிக்காட்டும் விரல்
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே விரும்புபவர்கள். சிலநேரங்களில் அப்பாவியாக இருப்பீர்கள்.நீங்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள்.
உங்களுக்கு அவசியமான நேரங்களில்கூட மற்றவர்களிடம் கடன் வாங்குவதை விரும்பமாட்டீர்கள்.
மற்றவர்களை மகிழ்வாக வைத்திருப்பதற்காக அன்புக்குரியவர்கள் என்றாலும் விலகிவிடுவீர்கள்.

நீங்கள் மிகவும் விசுவாசமாக இருப்பதால், எந்தவொரு துரோகங்களும் உங்களை எளிதில் காயப்படுத்தலாம். ஆனால் எளிதாகவே அவற்றை மன்னித்துவிடுவீர்கள்.நீங்கள் அதிகம் கனவு காண்பவர் அத்தோடு அந்த கனவுகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்பவரும் கூட.உடல்நலம் – நீங்கள் இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்பவர் என்பதால் உங்கள் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள்.

வகை-3 பெரிய கணுக்களைக் கொண்ட விரல்கள்.
நீங்கள் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். உங்கள் பாதுகாப்பு வளையங்களை தகர்த்து வெளிவர விரும்பாதவர்களாக கொஞ்சம் பயமுள்ளவர்களாக இருப்பீர்கள்.உங்களுடைய வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரத்தனமாக இருப்பதால் அனைவருக்கம் சாதாரணமாகவே தெரிவீர்கள். எனினும் நீங்கள் உணர்ச்சிவசப்படாதவர் என்று இல்லை.நீங்கள் மற்றவர்களுடைய கருத்துக்களை அதிகம் மதிப்பவர். ஆனால் ஊங்கள் சொந்த ஐடியாக்களை பின்தள்ளி வத்திருப்பவராக இருப்பீர்கள்.உடலநலம்- உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உடல்நலத்தில் கவனமாகவும் ஆபத்துக்கள் இன்றியும் இருக்கின்றீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.