" "" "

“பிரண்ட்ஷிப்” திரைப்படத்திற்காக குத்தாட்டம் போட்ட லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்.! இதோ வைரலாகும் பாடல் காட்சி மற்றும் வரிகள்.!!

பிக் பாஸ் சீசன் மூன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லொஸ்லியா. நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்று வெளியேறிய லொஸ்லியா தற்போது ஏராளமான திரைப்பட் வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கின்றார்.

திரில்லர், காதல் திரைப்படங்கள் என நடித்துக் கொண்டிருக்கின்றார். லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் இந்த சமருக்கு வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “பிரண்ட்ஷிப்” இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சதிஷ், குக் வித் கோமாளி புகழ் பாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிரண்ட்ஷிப் பற்றிய நிறைய தகவல்கள் ஏற்கனவே வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பாடல் கட்சி ஒன்று புகைப்படமாக வெளியாகி உள்ளது. லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.

இதன் வரிகள் இதோ “தமிழனின் தாய்மடி #கீழடி தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி!எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம்” இந்த Summer நம்ம படம் Friendship வருது #தளபதி #தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” இதனை ஹர்பஜன் வெளியிட்டுள்ளார்.