மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த செயல்களை செய்தால் தாம்பத்திய ஆசை பாதிக்கப் படுமாம்..! அதிகம் பகிருங்கள் ..!!

மாதவிடாய் என்பது சாதாரண இயற்கையான விடயமாக இருந்தாலும் இதனால் ஏராளமான பிரச்சனைகளுக்கு பெண்கள் முகம் கொடுகின்றனர். ஆனால் இது பற்றிய தெளிவு வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இன்றி பெண்களுக்கு கூட இல்லை என்பதே உண்மை. இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மாதவிடாய் ஆன பெண்கள் மூன்று நாட்களுக்கு இரவில் குளிக்க கூடாது.

இரவில் குளிப்பதால் குளிர்மை அதிகமாகி சில நோய்கள் வர காரணமாகிறது. அடுத்தது பொதுவாக பெண்கள் ரோமங்களை அகற்றுவது வழக்கம். மாதவிடாய் மூன்று நாட்களுக்கு தேவையற்ற முடிகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். அடுத்து இந்த காலத்தில் நண்டு, கணவாய், போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

முடிந்த அளவு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பெண்கள் மாதவிடாய் மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்ய கூடாது இது ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இரத்த போக்கை அதிகரிக்கும் அடுத்து சிலருக்கு சுய இன்பம் செய்துகொள்ளும் பழக்கம் இருக்கும்.

இதனை உடனடியாக மூன்று நாட்களுக்கு நிறுத்திவிட வேண்டும் அதே போல் ஆண் பெண் இணைவதும் இந்த மூன்று நாளில் தவறானதாகும். இது ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும் மாதவிடாய் காலத்தில் வலியுடன் இருக்கும் பெண்களுடன் ஆண்களின் ஆசைக்காக இருந்தால்

இது தாம்பத்திய வாழ்க்கை மேல் பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடும். அதன் பின் சில காலங்களில் குடும்ப வாழ்க்கையை வெறுத்து விடுவார்கள்..! அதனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் மாதவிடாய் காலத்தில் மேட்குறிப்பிட்ட விடயங்களை செய்யாதீர்கள்…!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.