தன்னை ஆண்மை இல்லையென” கூறிய இளைய ராஜாவிற்கு அன்பை பரிசளித்த இசையமைப்பாளர்..! இதோ..!

அனுபவம் மிக்க இளையராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களுக்குள் உள்ளாவது வழமையாகும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இம்முறை 96 படத்தில் தனது இசையில் உருவான பாடல்களை பாவித்தமைக்கு ஆண்மையில்லாதவர்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டரில் இளையராஜா இசையமைத்த தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி கண்ணால் ஒரு சேதி’

என்ற பாடலின் பின்னணி இசையை வயலினில் வாசிக்கும் வீடியோவினை பதிவிட்டு என்றென்றும் இளையராஜா ரசிகன் தான் என கூறி பதிலடி கொடுத்திருக்கின்றார்.

இவரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.