" "" "

முதல் முதல் வெளியான சிவகார்த்திகேயனின் சகோதரி மற்றும் அப்பாவின் புகைப்படம்.! இவர் தான் சிவாவின் சகோதரியா என வியக்கும் ரசிகர்கள்.!!

காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகி தொகுப்பாளர், துணை நடிகர் என தன்னை ரசிகர்களை கவர்ந்து தற்போது முன்னணி நடிகர், தயாரிப்பாளர் என் அசத்திக் கொண்டிருப்பவர் நடிகர். சிவகார்த்திகேயன். முயற்சி இருந்தால் எமது இலக்கை அடைந்துவிட முடியும் என்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் உதாரணம்.

பல தோல்விகள் அடிக்கு மேல அடி என தொடர்ந்து பிரச்சனைகள் விரட்டிய போதும் எதையும் கண்டுகொள்ளாமல் முன்னேறிய அவரை இன்று பல இளைஞர்கள் ரோல் மாடலாக கொண்டாடுகின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தை காவல்துறையை சேர்ந்தவர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஒரே ஒரு சகோதரி தான். அவரது தந்தை இறந்துவிட சகோதரி மற்றும் தாயாரிருடன் தான் வாழ்ந்து வந்தார்.அதன் பின் திருமணம் குழந்தை என அழகான வாழ்க்கையை வாழ்கிறார்.

எமக்கு சிவகார்த்திகேயனின் அம்மாவை தெரியும், ஆனால் அப்பா மற்றும் சகோதரி கெளரி மனோகரியை பார்த்தது கிடையாது, இதோ முதல் முதல் வெளியான அவரது சகோதரியின் புகைப்படம்.!!