எலும்பை பலப்படுத்தும் கிரீன் டீயின் மேஜிக் பற்றி தெரியுமா.!? படித்து பாருங்கள் புரியும்..!!

கீரின் டீயில் பல சத்துக்கள் உள்ளது. இது ஒரு ஆப்பிள் ஜீஸ்க்கு சமம். இதில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரும். பழங்கள், காய்கறிகள் போலவே இதிலும் பல மடங்கு சத்துக்கள் உள்ளது. இதை குடிப்பதால் புதுப்புது செல்களை அதிகரித்து. வாழ்நாளையும் புதுப்பிக்கிறது.கீரின் டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை அகற்றுகிறது. உயர் அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இது உடலில் உள்ள அதிகமான கலோரிகளை அழிக்கிறது. இதனால் தான் உடல் எடை குறைப்பதற்கு கீரின் டீ குடிக்கலாம்.இது எலும்பை பலப்படுத்தும். எலும்பிலுள்ள தாதுப்பொருட்களின் அடர்த்திளை அதிகரிக்கிறது.ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுபவர்கள் கீரின் டீயை குடிக்கலாம். இதிலுள்ள சக்தி இதய நோய் வரவிடால் தடுக்கிறது.

கீரின் குடிப்பதால் சோம்பலை போக்கும். ஏனெனில் உடலில் உள்ள திரவ அளவை சமப்படுத்துகிறது.
கீரின் டீ குடிப்பதால் புற்றுநோயை வரவிடாமல் செய்கிறது. இது புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கிறது.கீரின் டீ பற்களில் ஏற்படுத்து சொத்தையை போக்குவது மட்டுமல்லாமல், வாய்துர்நாற்றத்தையும் நீக்குகிறது. இது அதிகளவான ஞாபக சக்தியை ஏற்படுத்துகிறது.

இது சருமப்பிரச்சனைகளையும் பாதுகாக்கும். இதை குடிப்பதால் இளமையாக இருக்க உதவுகிறது. பருக்களையும் வராமல் தடுக்கும் சக்தி இந்த கீரின் டீயில் உள்ளது.நரம்பு சம்மந்தமான நோய்களை நீக்குவது மடடுமின்றி, மூட்டுவலியையும் சரிசெய்கிறது. உடலில் புண், காயங்கள் ஏற்பட்டால், கீரின் டீ குடித்தால், விரைவில் ஆறிவிடும்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.